அஞ்சலை அம்மாள் மகாலிங்கம் பொறியியல் கல்லூரி

ஆள்கூறுகள்: 10°46′46″N 79°21′54″E / 10.779399°N 79.364966°E / 10.779399; 79.364966
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அஞ்சலை அம்மாள் மகாலிங்கம் பொறியியல் கல்லூரி
குறிக்கோள்Transforming Rural Youths into Technocrats
நிறுவப்பட்டது1995
வகைபொறியியல் கல்லூரி
அமைவுகோவில்வெண்ணி, தஞ்சாவூர், தமிழ்நாடு, இந்தியா
(10°46′46″N 79°21′54″E / 10.779399°N 79.364966°E / 10.779399; 79.364966)
விளையாட்டு விளிப்பெயர்AAMEC
இணையதளம்aamec.edu.in

அஞ்சலை அம்மாள் மகாலிங்கம் பொறியியல் கல்லூரி (Anjalai Ammal Mahalingam Engineering College) ( AAMEC ) என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின், திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பொறியியல் கல்லூரி ஆகும். 1995 இல் நிறுவப்பட்ட இக்கல்லூரியானது பொறியியல் மற்றும் நிர்வாகவியலில் உயர் கல்வியை வழங்குகிறது.

அஞ்சலை அம்மாள் மகாலிங்கம் பொறியியல் கல்லூரியானது அண்ணா பல்கலைக்கழகம் திருச்சியுடன் இணைவுபெற்றது. இந்த கல்லூரிக்கு அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் குழு (ஏ.ஐ.சி.டி.இ) ஒப்புதல் அளித்தது.

கல்லூரியின் பின்புற நுழைவாயிலில் தொடருந்து நிலையத்தைக் கொண்டுள்ளது.

கல்வி[தொகு]

இக்கல்லூரியானது ஏழ இளங்கலை மற்றும் ஒரு முதுகலை படிப்புகளை வழங்குகிறது.

இளங்கலை படிப்புகள்[தொகு]

முதுகலை படிப்புகள்[தொகு]

  • முதுநிலை கணினி பயன்பாட்டியல்


குறிப்புகள்[தொகு]

[2] [3]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2019-09-01. பார்க்கப்பட்ட நாள் 2019-09-01.
  2. "Archived copy". Archived from the original on 2013-10-16. பார்க்கப்பட்ட நாள் 2013-06-03.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  3. http://aamec.edu.in/