அச்சாணி முடிச்சு
Appearance
அச்சாணி முடிச்சு | |
---|---|
வகை | கண்ணி |
தொடர்பு | ஹொண்டா முடிச்சு |
பொதுப் பயன்பாடு | மீன்பிடித்தல் |
ABoK |
|
அச்சாணி முடிச்சு (Arbor knot) என்பது பொதுவான மீனவர் முடிச்சு ஆகும். இதன் முதன்மைப் பயன் தூண்டில் கயிற்றை மீன்பிடிச் சுழலியில் கட்டுவது ஆகும்.[1][2]
இது சுழலியொன்றின் அச்சைச் சுற்றிப் போடப்படும் முடிச்சு ஆகும். செயல் முனையைப் பயன்படுத்தி நிலை முனையைச் சுற்றி பெருவிரல் முடிச்சுப் போடப்படும் கடைசியாகச் செயல் முனையில் இன்னொரு பெருவிரல் முடிச்சு இடப்படும். இறுக்கும்போது செயல்முனையில் இடப்பட்ட முடிச்சும், நிலைமுனையைச் சுற்றி இடப்பட்ட முடிச்சும் ஒன்றுடன் ஒன்று இறுகும்.
இவற்றையும் பார்க்கவும்
[தொகு]வெளியிணைப்புக்கள்
[தொகு]- அச்சாணி முடிச்சும் பிற மீன்பிடி முடிச்சுக்களும் பரணிடப்பட்டது 2008-08-29 at the வந்தவழி இயந்திரம்
- அசைவூட்டப்பட அச்சாணி முடிச்சு.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ McCoy, Matthew (2021). Knot Tying for Beginners. (independently published). பன்னாட்டுத் தரப்புத்தக எண் 979-8468156971.
- ↑ Gene Kugach (1993). Fishing Basics: The Complete Illustrated Guide. Stackpole Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8117-3001-8.