அச்சாணி முடிச்சு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அச்சாணி முடிச்சு
வகைகண்ணி
தொடர்புஹொண்டா முடிச்சு
பொதுப் பயன்பாடுமீன்பிடித்தல்
ABoK
  1. 1114

அச்சாணி முடிச்சு (Arbor knot) என்பது பொதுவான மீனவர் முடிச்சு ஆகும். இதன் முதன்மைப் பயன் தூண்டில் கயிற்றை மீன்பிடிச் சுழலியில் கட்டுவது ஆகும்.

இது சுழலியொன்றின் அச்சைச் சுற்றிப் போடப்படும் முடிச்சு ஆகும். செயல் முனையைப் பயன்படுத்தி நிலை முனையைச் சுற்றி பெருவிரல் முடிச்சுப் போடப்படும் கடைசியாகச் செயல் முனையில் இன்னொரு பெருவிரல் முடிச்சு இடப்படும். இறுக்கும்போது செயல்முனையில் இடப்பட்ட முடிச்சும், நிலைமுனையைச் சுற்றி இடப்பட்ட முடிச்சும் ஒன்றுடன் ஒன்று இறுகும்.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

வெளியிணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அச்சாணி_முடிச்சு&oldid=3923971" இலிருந்து மீள்விக்கப்பட்டது