அசோக் குமார் தேவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அசோக் குமார் தேவ்
Ashok Kumar Deb
2023 மார்ச்சு மாதத்தில் அசோக் குமார் தேவ்
மேற்கு வங்காள சட்டமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
1996
முன்னையவர்தீபக் முகர்ச்சி
தொகுதிபட்ச்சு பட்ச்சு சட்டமன்ற தொகுதி, தெற்கு 24 பர்கனா மாவட்டம்
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிஅகில இந்திய திரிணாமுல் காங்கிரசு
வாழிடம்(s)பட்ச்சு பட்ச்சு, தெற்கு 24 பர்கனா மாவட்டம், மேற்கு வங்காளம்
தொழில்அரசியல்வாதி

அசோக் குமார் தேவ் (Ashok Kumar Deb) இந்தியாவைச் சேர்ந்த ஒர் அரசியல்வாதியாவார். அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு கட்சியின் உறுப்பினராக இருந்தார்.[1][2] 1996 ஆம் ஆண்டு நடைபெற்ற மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில் பட்ச்சு பட்ச்சு தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3] 2001, 2006, 2011, 2016 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களிலும் இவர் அதே தொகுதியில் போட்டியிட்டு மீண்டும் மீண்டும் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[4][5][6]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Ashok Kumar Deb Election Affidavit". இந்தியத் தேர்தல் ஆணையம். பார்க்கப்பட்ட நாள் 7 July 2021.
  2. "West Bengal Assembly Election Candidate Ashok Kumar Deb". NDTV. பார்க்கப்பட்ட நாள் 7 July 2021.
  3. "Ashok Kumar Deb is a TMC candidate from Budge Budge constituency in the 2021 West Bengal Assembly elections". News18. பார்க்கப்பட்ட நாள் 7 July 2021.
  4. "2016 Winner Ashok Kumar Deb". ஹிந்துஸ்தான் டைம்ஸ். பார்க்கப்பட்ட நாள் 7 July 2021.
  5. "Budge-budge Assembly Election Result 2021". ABP Live. பார்க்கப்பட்ட நாள் 7 July 2021.
  6. "Ashok Kumar Deb - बज बज विधानसभा चुनाव 2021 परिणाम". Amar Ujala. பார்க்கப்பட்ட நாள் 7 July 2021.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அசோக்_குமார்_தேவ்&oldid=3940315" இலிருந்து மீள்விக்கப்பட்டது