அசோக் அமிர்தராஜ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அசோக் அமிர்தராஜ்
பிறப்புஅசோக் அமிர்தராஜ்
பெப்ரவரி 22, 1956 (1956-02-22) (அகவை 66)
சென்னை, தமிழ்நாடு, இந்தியா
பணிதிரைப்படத் தயாரிப்பாளர் , டென்னிஸ் வீரர்

அசோக் அமிர்தராஜ் (Ashok Amritraj, பிறப்பு: பிப்ரவரி 22, 1956)[1] is an இந்திய அமெரிக்கத் திரைப்படத் தயாரிப்பாளரும், முன்னாள் தொழில்முறை டென்னிஸ் விளையாட்டு வீரரும், நேசனல் ஜியாகிரபிக் திரைப்பட நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரியும் ஆவார்.

விளையாட்டுத்துறை[தொகு]

தமிழ்நாடு சென்னையில் பிறந்த அசோக் அமிர்தராஜ் தனது 9 ஆண்டுகால விளையாட்டு வாழ்க்கையில் இந்தியாவிற்காக பல பன்னாட்டு டென்னிஸ் பந்தயங்களில் விளையாடியுள்ளார். விம்பிள்டன், அமெரிக்க ஓப்பன் விளையாட்டுகளில் பற்கேற்று உள்ளார். இவரது சகோதரர்கள் விஜய் அமிர்தராஜ், ஆனந்த் அமிர்தராஜ் ஆகியோரும் டென்னிஸ் வீரர்கள் ஆவர்.

திரைப்படத் துறை[தொகு]

இவர் ஹாலிவுட் உட்பட நூற்றிற்கும் அதிகமான திரைப்படங்களைத் தயாரித்துள்ளார். புதியவர்களை ஊக்குவிக்கும் விதத்தில் கேட்வே என்ற நிகழ்ச்சியையும் சோனி (Sony PIX) தொலைக்காட்சியில் நடத்தினார். தமிழில் ஜீன்ஸ் என்ற திரைப்படத்தைத் தயாரித்தார்.[2]

இவர் தயாரித்த திரைப்படங்கள் கீழே:

 • Life of Crime (2014)
 • Ghost Rider: Spirit of Vengeance (2012)
 • The Double (2011)
 • Dylan Dog: Dead of Night (2011)
 • Killer (2010)[3]
 • Risen: The Story of the First Easter (2009)
 • Dark Country (2009)
 • Street Fighter: The Legend of Chun-Li (2009)
 • The Other End of the Line (2008)
 • Asylum (2008)
 • Death Sentence (2007)
 • Premonition (2007)
 • Raising Helen (2004)
 • Walking Tall (2004)
 • Bringing Down the House (2003)
 • Bandits (2001)
 • What's the Worst That Could Happen? (2001)
 • The White Raven (1998)
 • A Murder of Crows (1998)
 • Billy Frankenstein (1998)
 • Black Thunder (1998)
 • 'ஜீன்ஸ் (1998)
 • Inferno (1998)
 • Strategic Command (1997)
 • Inferno (1997)
 • Night Hunter (1996)
 • Illicit Dreams (1995)
 • Night Eyes 3 (1993)
 • Snapdragon (1993)
 • Tropical Heat (1993)
 • Sexual Response (1992)
 • Illicit Behavior (1992)
 • Night Eyes 2 (1992)
 • Double Impact (1991)
 • Eyewitness to Murder (1991)
 • Popcorn (1991)
 • Night Eyes (1990)
 • Bloodstone (1988) (co-producer)
 • School Spirit (1985)
 • Nine Deaths of the Ninja (1985)

மேற்கோள்கள்[தொகு]

 1. "Slumdog will sweep".
 2. [1] பரணிடப்பட்டது 2011-09-28 at the வந்தவழி இயந்திரம் IndiaWest.com

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அசோக்_அமிர்தராஜ்&oldid=3373190" இருந்து மீள்விக்கப்பட்டது