அசுட்ரோபா
Appearance
அசுட்ரோபா | |
---|---|
”அசுட்ரோபா நியுடா | |
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | ஒபியுரோய்டே
|
வரிசை: | பைரினொபியுரிடே
|
துணைவரிசை: | யுரிஅலைனா
|
குடும்பம்: | கோர்கோனொசெபாலிடே
|
பேரினம்: | அசுட்ரோபா டோடெர்லென், 1911
|
சிற்றினம் | |
|
அசுட்ரோபா (Astroboa) என்பது ஒபியுராய்டே எனப்படும் நொறுங்கு விண்மீன் வகுப்பில் உள்ள ஓர் பேரினமாகும்.[1]
சிற்றினங்கள்
[தொகு]உலக கடல் உயிரினங்களின் பதிவேட்டில் கீழ்க்கண்ட சிற்றினங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.[2]
- அசுட்ரோபா அல்பட்ரோசி டெடெர்லின், 1927
- அசுட்ரோபா ஆர்க்டோசு மாட்சுமோட்டோ, 1915
- அசுட்ரோபா கிளாவட்டா லைமன், 1861
- அசுட்ரோபா எர்னே டெடெர்லின் , 1911
- அசுட்ரோபா குளோபிஃபெரா டெடெர்லின், 1902
- அசுட்ரோபா கிரானுலட்டசு எச்.எல் கிளார்க், 1938
- அசுட்ரோபா நிக்ரோஃபுர்கட்டா டெடெர்லின், 1927
- அசுட்ரோபா நுடா லைமன், 1874
- அசுட்ரோபா டூபெர்குளோசா கோஹ்லர், 1930