உள்ளடக்கத்துக்குச் செல்

அசுடோர்கா பெருங்கோவில்

ஆள்கூறுகள்: 42°27′28″N 6°03′25″W / 42.45778°N 6.05694°W / 42.45778; -6.05694
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அசுடோர்கா பெருங்கோவில்
Astorga Cathedral
Catedral de Astorga
Cathedral of Saint Mary
Catedral de Santa María
2021 இல் மேற்கு முகப்பு.
42°27′28″N 6°03′25″W / 42.45778°N 6.05694°W / 42.45778; -6.05694
அமைவிடம்அசுடோர்கா
நாடுஎசுபெய்ன்
சமயப் பிரிவுகத்தோலிக்கம்
வலைத்தளம்catedralastorga.com
வரலாறு
அர்ப்பணிப்புமரியாள்
அர்ப்பணிக்கப்பட்டது1069[1]
Architecture
நிலைபேராலயம்
கட்டடக் கலைஞர்சுவான் டி கொலோனியா, ரோட்ரிகோ கில் டி ஓண்டானோன்
பாணிகோதிக் கட்டிடக்கலை (உட்புறம்), பரோக் (மேற்கு முகப்பு)
ஆரம்பம்1471
நிருவாகம்
Metropolisஓவியோ
மறைமாவட்டம்ஆசுடோர்கா
குரு
ஆயர்ஜீசஸ் பெர்னாண்டஸ் கோன்சாலஸ்
Designations
Invalid designation
வகைஅசையாப்பொருள்
வரன்முறைநினைவுச்சின்னம்
தெரியப்பட்டது3 சூன் 1931
உசாவு எண்RI-51-0000663

அசுடோர்கா பெருங்கோவில் (ஆங்கிலம்: Cathedral of Astorga; எசுப்பானியம்: Catedral de Santa María de Astorga) என்பது எசுப்பானியாவின் அசுடோர்கா எனும் இடத்தில் அமைந்துள்ள உரோமன் கத்தோலிக்கப் பெருங்கோவில் ஆகும். இப்பெருங்கோவில் 1931 ஆம் ஆண்டில் எசுப்பானிய நினைவுச் சின்னமாக்கப்பட்டது. இதன் கட்டுமானப் பணிகள் 1417 ஆம் ஆண்டில் ஆரம்பமாயின. இப்பேராலயத்தைக் கட்டுவித்தவர் பதினெட்டாம் சிக்லோ அரசர் (Siglo XVIII) ஆவார்.

குறிப்பிடத்தக்க மக்கள்

[தொகு]
  • ரமோன் கோன்சலஸ் பாரோன் (1897-1987), 1926-1946 வரை அஸ்டோர்கா கதீட்ரலில் பாடகர்.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Reilly, Bernard (1989). El reino de León y Castilla bajo el rey Alfonso VI (1065-1109) [The Kingdom of León and Castile under King Alfonso VI (1065-1109)] (in Spanish). Toledo: Publicaciones del Instituto de Investigaciones y Estudios Toledanos. ISBN 8487103030.{{cite book}}: CS1 maint: unrecognized language (link)
  2. José López-Calo (2001). Grove Music Online. ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம். DOI:10.1093/gmo/9781561592630.article.11451. 

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=அசுடோர்கா_பெருங்கோவில்&oldid=4197177" இலிருந்து மீள்விக்கப்பட்டது