அசாம் சிரிப்பான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அசாம் சிரிப்பான்
நாகலாந்து, இந்தியாவில்
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
பிரிவு: முதுகெலும்பி
வகுப்பு: பறவை
வரிசை: பசாரிபார்மிசு
குடும்பம்: லியோத்ரிச்சிடே
பேரினம்: துரோகலோப்டெரான்
இனம்: து. கிரிசோப்டெரம்
இருசொற் பெயரீடு
துரோகலோப்டெரான் கிரிசோப்டெரம்
(ஜான் கெளல்ட், 1835)
வேறு பெயர்கள்

கருலாக்சு எரித்ரோசெபாலசு கிரைசாப்பிட்ரசு
கருலாக்சு கிரைசாப்பிட்ரசு

அசாம் சிரிப்பான் (Assam laughingthrush)(துரோகலோப்டெரான் கிரிசோப்டெரம்) என்பது லியோத்ரிச்சிடே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு சிரிப்பான் பறவை சிற்றினமாகும். இது வடகிழக்கு இந்தியாவிலும் அதை ஒட்டிய தென்மேற்கு சீனாவிலும் மியான்மரிலும் காணப்படுகிறது.

இந்த சிற்றினம் முன்பு கசுக்கொட்டை கிரீட சிரிப்பான், து. எரித்ரோசெபாலம் ஆகியவற்றின் துணையினமாகக் கருதப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

  1. BirdLife International (2017). "Trochalopteron chrysopterum". IUCN Red List of Threatened Species 2017: e.T22734483A111152806. doi:10.2305/IUCN.UK.2017-1.RLTS.T22734483A111152806.en. https://www.iucnredlist.org/species/22734483/111152806. பார்த்த நாள்: 12 November 2021. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அசாம்_சிரிப்பான்&oldid=3764225" இலிருந்து மீள்விக்கப்பட்டது