அக்கன்ன பசடி

ஆள்கூறுகள்: 12°51′31.84″N 76°29′20.61″E / 12.8588444°N 76.4890583°E / 12.8588444; 76.4890583
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


{{{building_name}}}
சரவணபெலகுளா நகரத்தில் அக்கன்ன பசடி சமணக் கோயில்
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம்சரவணபெலகுளா, ஹாசன் மாவட்டம், கர்நாடகா
புவியியல் ஆள்கூறுகள்12°51′31.84″N 76°29′20.61″E / 12.8588444°N 76.4890583°E / 12.8588444; 76.4890583
சமயம்சமணம்
சிரவனபெலகோலாவின் அக்கன்ன பசடி கோயில்
கோயில் விமானத்தில் கீர்ததிமுக சிற்பம்

அக்கன்ன பசடி (Akkana Basadi) ஹொய்சாளப் பேரரசர் இரண்டாம் வீர வல்லாளன் ஆட்சிக் காலத்தில் கிபி 1181ல் கட்டப்பட்டது.

இச்சமணக் கோயில், ஹோசாள பேரரசின் பிரதம அமைச்சர் சந்திரமௌலியின் மனைவி அச்சால தேவி என்பவரால் கட்டப்பட்ட இக்கோயிலின் மூலவர், சமண சமயத்தின் 23வது தீர்த்தங்கரான பார்சுவநாதர் ஆவார்.[1][2][3] இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தால் இக்கோயில் பாதுகாக்கப்பட்ட தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது.[4]

அமைவிடம்[தொகு]

இக்கோயில் இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தின் ஹாசன் மாவட்டத்தில், சரவணபெலகுளா எனும் ஊரில் உள்ளது.

படக்காட்சிகள்[தொகு]

அடிக்குறிப்புகள்[தொகு]

  1. Jain and Jain (1953), p.37
  2. "Akkana Basti". Archaeological Survey of India, Bengaluru Circle (ASI Bengaluru Circle) இம் மூலத்தில் இருந்து 26 ஆகஸ்ட் 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140826113602/http://asibengalurucircle.org/hassan-16.html. பார்த்த நாள்: 3 April 2013. 
  3. B.L. Rice (1889), p.57 (Chapter:Introduction)
  4. "Alphabetical List of Monuments - Karnataka -Bangalore, Bangalore Circle, Karnataka". Archaeological Survey of India, Government of India (Indira Gandhi National Center for the Arts). http://asi.nic.in/asi_monu_alphalist_karnataka_bangalore.asp. பார்த்த நாள்: 5 April 2013. 

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Akkana Basadi
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அக்கன்ன_பசடி&oldid=3540336" இருந்து மீள்விக்கப்பட்டது