அகீம் ஒலாஜுவான்
Appearance
அழைக்கும் பெயர் | த ட்ரீம் (The Dream) |
---|---|
நிலை | நடு நிலை (Center) |
உயரம் | 7 ft 0 in (2.13 m) |
எடை | 255 lb (116 kg) |
பிறப்பு | சனவரி 21, 1963 லேகோஸ், நைஜீரியா |
தேசிய இனம் | நைஜீரியர் |
கல்லூரி | ஹியூஸ்டன் பல்கலைக்கழகம் |
தேர்தல் | 1வது overall, 1984 ஹியூஸ்டன் ராகெட்ஸ் |
வல்லுனராக தொழில் | 1984–2002 |
முன்னைய அணிகள் | ஹியூஸ்டன் ராகெட்ஸ் (1984-2001), டொராண்டோ ராப்டர்ஸ் (2001-2002) |
விருதுகள் | NBA Defensive Player of the Year (1993, 1994) NBA Most Valuable Player (1994) NBA Finals Most Valuable Player (1994, 1995) NBA's 50th Anniversary All-Time Team (1997) 12-time All Star |
அகீம் அப்துல் ஒலாஜுவான் (Hakeem Abdul Olajuwon, பிறப்பு - ஜனவரி 21, 1963) முன்னாள் நைஜீரியாக் கூடைப்பந்து ஆட்டக்காரர் ஆவார். இவர் என். பி. ஏ.-இல் 1984 முதல் 2001 வரை ஹியூஸ்டன் ராகெட்ஸ் அணியில் விளையாடினார். 2001 முதல் 2002 வரை டொராண்டோ ராப்டர்ஸ் அணியில் விளையாடினார். என். பி. ஏ.-இல் சேரருத்துக்கு முன் இவர் மூன்று ஆண்டு ஹியூஸ்டன் பல்கலைக்கழகத்தில் கூடைப்பந்து விளையாடினார். இவர் ஒரு இசுலாமியர் ஆவார்; என். பி. ஏ. போட்டிகளில் விளையாடும்பொழுது ரமழான் விரதத்தை தழுவிநடத்தார்.[1][2][3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Jones, Jonathan (February 1, 2017). "Hakeem refuses to be shaken by Trump's Muslim ban". Sports Illustrated. பார்க்கப்பட்ட நாள் July 10, 2021.
- ↑ Reimold, John (April 13, 2011). "Hakeem Olajuwon Remembered: The Best Center of All Time". Bleacher Report. பார்க்கப்பட்ட நாள் August 7, 2021.
- ↑ Reardon, Logan (June 8, 2021). "Where does Bill Russell rank among best centers in NBA history?". NBC Sports. பார்க்கப்பட்ட நாள் July 10, 2021.