அகலிச்னிசு பக்கெலியே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

Life
அகலிச்னிசு பக்கெலியே
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வகுப்பு:
நீர்நில வாழ்வன
வரிசை:
தவளை
இனம்:
A. buckleyi
இருசொற் பெயரீடு
Agalychnis buckleyi
(Boulenger, 1882)
வேறு பெயர்கள்
  • Hyla porifera Andersson, 1945
  • Phyllomedusa loris Boulenger, 1912
  • Hylomantis buckleyi (Boulenger, 1882)

அகலிச்னிசு பக்கெலியே (Agalychnis buckleyi) என்ற தவளையானது பைலோமெடுசிடே குடும்பத்தினைச் சார்ந்த சிற்றினமாகும். இது கொலம்பியா மற்றும் எக்குவடோரில் காணப்படுகிறது. இதன் இயற்கை வாழ்விடங்கள் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ் நில காடுகள், மொண்டேன் காடுகள் மற்றும் நன்னீர் சதுப்பு நிலங்களாகும். இது வாழ்விடம் இழப்பால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியது.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அகலிச்னிசு_பக்கெலியே&oldid=3926947" இலிருந்து மீள்விக்கப்பட்டது