அகரம் வெள்ளாஞ்செட்டியார் மகாசன நிதி உதவி பெறும் நடுநிலைப்பள்ளி, இராசிபுரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அகரம் வெள்ளாஞ்செட்டியார் மகாசன நிதி உதவி பெறும் நடுநிலைப்பள்ளி
முகவரி
இராசிபுரம்
நாமக்கல், தமிழ் நாடு
 இந்தியா
தகவல்
வகைஅரசு உதவி பெறும் பள்ளி
நிறுவல்1956
பள்ளி அவைநடுநிலை
வகுப்புகள்8
கற்பித்தல் மொழிதமிழ்,ஆங்கிலம்

அகரம் வெள்ளாஞ்செட்டியார் மகாசன நிதி உதவி பெறும் நடுநிலைப்பள்ளி என்பது தமிழ்நாட்டின், நாமக்கல் மாவட்டம், இராசிபுரத்தில் உள்ள ஒரு நடுநிலைப் பள்ளியாகும்.

வரலாறு[தொகு]

இப்பள்ளியானது 1956 சனவரி 14 அன்று சேலம் டி. ஜி. தங்கவேல் செட்டியாரின் தலைமையில், அப்போதைய சென்னை மாகாண முதலமைச்சரான காமராசரால் திறந்து வைக்கப்பட்டது. முதலில் துவக்கப்பள்ளியாக ஆரம்பிக்கப்பட்ட இப்பள்ளியானது பின்னர், 1988 செப்டம்பர் 8 அன்று நடுநிலைப்பள்ளியாக உயா்த்தப்பட்டது.

செயல்பாடுகள்[தொகு]

7310 ச.மீ பரப்பளவு கொண்ட இப்பள்ளியில் கல்வி வளர்ச்சியை கண்காணிக்கவும் சுகாதாரத்தை பேணவும் பல்வேறு அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

மன்ற செயல்பாடுகள்[தொகு]

பள்ளியில் பல்வேறு நோக்கங்களுக்காக வெவ்வேறு மன்றங்கள் தோற்றுவிக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. அவையாவன

மேற்கோள்கள்[தொகு]