ஃபிரெட் ரிஜ்வே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஃபிரெட் ரிஜ்வே
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்ஃபிரெட் ரிஜ்வே
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை வேகப்பந்து
பங்குபந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 365)நவம்பர் 2 1951 எ இந்தியா
கடைசித் தேர்வுபிப்ரவரி 6 1952 எ இந்தியா
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு முதல்
ஆட்டங்கள் 5 341
ஓட்டங்கள் 49 4,081
மட்டையாட்ட சராசரி 8.16 11.00
100கள்/50கள் –/– –/9
அதியுயர் ஓட்டம் 24 94
வீசிய பந்துகள் 793 56,616
வீழ்த்தல்கள் 7 1069
பந்துவீச்சு சராசரி 54.14 23.74
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
41
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
6
சிறந்த பந்துவீச்சு 4/83 8/39
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
3/– 234/–
மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ், சனவரி 7 2009

ஃபிரெட் ரிஜ்வே (Fred Ridgway, பிறப்பு: ஆகத்து 10 1923) என்பவர் இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் ஐந்து தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 341 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1951 -52 ல் இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஃபிரெட்_ரிஜ்வே&oldid=2266328" இருந்து மீள்விக்கப்பட்டது