சுப்ரதா குகா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுப்ரதா குகா
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலது கை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைமித வேகப் பந்து வீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேது முதது
ஆட்டங்கள் 4 85
ஓட்டங்கள் 17 1067
மட்டையாட்ட சராசரி 3.39 12.70
100கள்/50கள் -/- -/-
அதியுயர் ஓட்டம் 6 75
வீசிய பந்துகள் 674 6068
வீழ்த்தல்கள் 3 299
பந்துவீச்சு சராசரி 103.66 20.29
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- 18
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- 4
சிறந்த பந்துவீச்சு 2/55 7/18
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
2/- 45/-
மூலம்: [1]

சுப்ரதா குகா (Subrata Guha, பிறப்பு: சனவரி 31. 1946), இந்தியா துடுப்பாட்ட அணியின் முன்னாள் சிறப்பு துடுப்பாட்டக்காரர். இவர் நான்கு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 85 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுப்ரதா_குகா&oldid=3718856" இலிருந்து மீள்விக்கப்பட்டது