கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
2024 சிக்கிம் சட்டப் பேரவைத் தேர்தல் சிக்கிம் சட்டப் பேரவை 32 இடங்கள் அதிகபட்சமாக 17 தொகுதிகள் தேவைப்படுகிறது
2024 சிக்கிம் சட்டப் பேரவைத் தேர்தல் (2024 Sikkim Legislative Assembly election ) என்பது சிக்கிம் மாநில 10வது சட்டப் பேரவையின் 32 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக 19 ஏப்ரல் 2024 அன்று தேர்தல் நடைபெறும்.[1]
பின்னணி [ தொகு ]
தற்போதைய சிக்கிம் சட்டப் பேரவையின் பதவிக்காலம் 2 சூன் 2024 உடன் முடிவடைகிறது.[2] கடைசியாக சிக்கிம் சட்டப் பேரரவைக்கு ஏப்ரல் 2019ல் தேர்தல் நடைபெற்றது. பெரும்பான்மை தொகுதிகளைக் கைப்பற்றிய சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா கட்சியின் பிரேம் சிங் தமாங் ஆட்சி அமைந்த்து முதலமைச்சராக பதவியேற்றார்.[3]
தேர்தல் அட்டவணை [ தொகு ]
தேதி
நிகழ்வு
20 மார்ச் 2024
மனுத்தாக்கல் ஆரம்பம்
27 மார்ச் 2024
மனுத்தாக்கல் முடிவு
28 மார்ச் 2024
வேட்புமனு ஆய்வு ஆரம்பம்
30 மார்ச் 2024
வேட்புமனு திரும்பப் பெற கடைசி நாள்
19 ஏப்ரல் 2024
வாக்குப்பதிவு
04 ஜூன் 2024
வாக்கு எண்ணிக்கை மற்றும் முடிவுகள் அறிவிப்பு
கட்சிகளு: கூட்டணிகளும் [ தொகு ]
இதனையும் காண்க [ தொகு ]
மேற்கோள்கள் [ தொகு ]