2024 அருணாசலப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தல்
(2024 அருணாச்சலப் பிரதேச சட்டமன்றத் தேர்தல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| |||||||||||||||||||||||||||||||||
60 அதிகபட்சமாக 31 தொகுதிகள் தேவைப்படுகிறது | |||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| |||||||||||||||||||||||||||||||||
|
2024 அருணாசலப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தல், 2024 இந்திய நாடாளுமன்றத் தேர்தலுடன் 19 ஏப்ரல் 2024ம் ஆண்டில் அருணாசலப் பிரதேச சட்டப் பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.[1][2]
பின்னணி[தொகு]
அருணாசலப் பிரதேச சட்டப் பேரவையின் பதவிக்காலம் 2 சூன் 2024 உடன் முடிய உள்ளது.[3] ஏப்ரல் 2019ல் இறுதியாக அருணாச்சலப் பிரதேச சட்டமன்றத்திற்கு தேர்தல் நடைபெற்று, பெமா காண்டு தலைமையில், பாரதிய ஜனதா கட்சி ஆட்சி அமைத்தது.[4]
தேர்தல் அட்டவணை[தொகு]
தேதி | நிகழ்வு |
---|---|
20 மார்ச் 2024 | மனுத்தாக்கல் ஆரம்பம் |
27 மார்ச் 2024 | மனுத்தாக்கல் முடிவு |
28 மார்ச் 2024 | வேட்புமனு ஆய்வு ஆரம்பம் |
30 மார்ச் 2024 | வேட்புமனு திரும்பப் பெற கடைசி நாள் |
19 ஏப்ரல் 2024 | வாக்குப்பதிவு |
04 ஜூன் 2024 | வாக்கு எண்ணிக்கை மற்றும் முடிவுகள் அறிவிப்பு |
கட்சிகளும், கூட்டணிகளும்[தொகு]
கட்சி | கொடி | சின்னம் | தலைவர் | போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கை[5][6] | |
---|---|---|---|---|---|
பாரதிய ஜனதா கட்சி | பெமா காண்டு | 60 | |||
தேசிய மக்கள் கட்சி | தங்கவங் வாகம் | 20 | |||
இந்திய தேசிய காங்கிரசு | நபம் துக்கி | 19 | |||
தேசியவாத காங்கிரஸ் கட்சி | லிக்கா சாயா | 14 | |||
அருணாச்சல மக்கள் கட்சி | காஃபா பெங்கியா[7] | 11 |
இதனையும் காண்க[தொகு]
- 2024 மக்களவைத் தேர்தல்
- 2024 இந்திய சட்டமன்றத் தேர்தல்கள்
- 2024 ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தல்
- 2024 ஒடிசா சட்டமன்றத் தேர்தல்
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "List of Upcoming Elections in India - Oneindia News". www-oneindia-com.cdn.ampproject.org. பார்க்கப்பட்ட நாள் 2021-06-14.
- ↑ admin. "List of States' Government Tenure and Tentative Date of Next Elections in India | Election Awaaz- India's No. 1 Largest Election Technology Services Providing Co" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-06-14.
- ↑ "Terms of the Houses". Election Commission of India (in Indian English). பார்க்கப்பட்ட நாள் 25 June 2022.
- ↑ "Pema Khandu takes oath as Arunachal Pradesh CM for second time". Hindustan Times (in ஆங்கிலம்). 29 May 2019. பார்க்கப்பட்ட நாள் 25 June 2022.
- ↑ "List of contesting candidates". CEO Arunachal Pradesh. Archived from the original on 16 April 2024.
- ↑ "133 candidates in fray for 50 assembly constituencies in Arunachal". Hindustan Times (in ஆங்கிலம்). 2024-03-31. பார்க்கப்பட்ட நாள் 2024-04-16.
- ↑ "Arunachal: President of People's Party Kahfa Bengia withdraws candidature from assembly elections". India Today NE (in ஆங்கிலம்). 2024-04-14. பார்க்கப்பட்ட நாள் 2024-04-16.