இந்தியத் தேர்தல்கள் 2024
Appearance
இந்தியாவில் 2024 தேர்தல்களில் பொதுத் தேர்தல் மற்றும் மாநிலங்களவை, மாநில சட்டப் பேரவைகள், ஊராட்சி மன்றங்கள் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்கள் ஆகியவை அடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பொதுத் தேர்தல்
[தொகு]18வது மக்களவையை அமைப்பதற்கு 2024ல் பொதுத் தேர்தல் நடைபெற உள்ளதாக இந்திய ஊடக அறிக்கை குறிப்பிடுகிறது.[1][2][3][4]
தேதி* | நாடு | முந்தைய அரசு | தேர்தலுக்கு முன் பிரதமர் | பிந்தைய அரசு | பிரதமராகத் தெரிவு | ||
---|---|---|---|---|---|---|---|
19 ஏப்ரல் – 1 சூன் 2024 | இந்தியா | தேசிய ஜனநாயகக் கூட்டணி | நரேந்திர மோதி | தேசிய ஜனநாயகக் கூட்டணி | நரேந்திர மோதி |
சட்டப் பேரவைத் தேர்தல்கள்
[தொகு]இந்திய ஊடக அறிக்கை 2024 இல் பின்வரும் சட்டப் பேரவைகளுக்கான தேர்தல்களைக் குறிக்கிறது.[5][6][7][8]
தேதி(கள்) | மாநிலம் | முந்தைய அரசு | தேர்தலுக்கு முன் முதல்வர் | பிந்தைய அரசு | முதல்வராகத் தெரிவு | வரைபடங்கள் | ||
---|---|---|---|---|---|---|---|---|
19 ஏப்ரல் 2024 | அருணாச்சல பிரதேசம் | பாரதிய ஜனதா கட்சி | பெமா காண்டு | பாரதிய ஜனதா கட்சி | பெமா காண்டு | ![]() | ||
சிக்கிம் | சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா | பிரேம் சிங் தமாங் | சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா | பிரேம் சிங் தமாங் | ![]() | |||
பாரதிய ஜனதா கட்சி | ||||||||
13 மே 2024 | ஆந்திரப் பிரதேசம் | ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி | எ. ச. ஜெகன் மோகன் ரெட்டி | தெலுங்கு தேசம் கட்சி | நா. சந்திரபாபு நாயுடு | ![]() | ||
13 மே – 1 சூன் 2024 | ஒடிசா | பிஜு ஜனதா தளம் | நவீன் பட்நாய்க் | பாரதிய ஜனதா கட்சி | முடிவு செய்ய வேண்டும் | ![]() | ||
செப்டம்பர் 2024க்கு முன் | சம்மு காசுமீர் | குடியரசுத் தலைவர் ஆட்சி | முடிவு செய்ய வேண்டும் | ![]() | ||||
அக்டோபர் 2024* | அரியானா | பாரதிய ஜனதா கட்சி | நயாப் சிங் சைனி | ![]() | ||||
மகாராட்டிரம் | பாரதிய ஜனதா கட்சி | ஏக்நாத் சிண்டே | ![]() | |||||
சிவ சேனா | ||||||||
தேசியவாத காங்கிரசு கட்சி | ||||||||
நவம்பர்/திசெம்பர் 2024* | சார்க்கண்டு | மகாகத்பந்தன் | சம்பாய் சோரன் | ![]() |
* சட்டப் பேரவை பதவிக்காலத்திற்கான தற்காலிக அட்டவணை. ஆதாரம்: இந்தியாவில் தேர்தல்கள்[9]
மேலும் பார்க்கவும்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "'PM Modi preparing for 2024 elections': Sanjay Raut on Gujarat developments" (in en). Hindustan Times. 18 September 2021. https://www.hindustantimes.com/india-news/pm-modi-preparing-for-2024-elections-sanjay-raut-on-gujarat-developments-101631948774074.html.
- ↑ Deka, Kaushik (2021-10-17). "Will Rahul Gandhi get his 'Team 2024' in 2022?" (in en). India Today. https://www.indiatoday.in/india-today-insight/story/will-rahul-gandhi-get-his-team-2024-in-2022-1865854-2021-10-17.
- ↑ Sinha, Akash (2021-07-29). "'Khela Hobe'? Five roadblocks to Mamata Banerjee’s national ambitions for 2024 elections" (in en). The Financial Express. https://www.financialexpress.com/india-news/khela-hobe-five-roadblocks-to-mamata-banerjees-national-ambitions-for-2024-elections/2300122/.
- ↑ "In a first, PM Modi hints fighting for third term in 2024 Lok Sabha elections". News Nation (in ஆங்கிலம்). Retrieved 2021-04-19.
- ↑ Kumar, Jyoti (2021-11-18). "मुख्यमंत्री पीएस गोले सोरेंग-चाकुंग सीट से लड़ेंगे 2024 का विधानसभा चुनाव, बेटे ने दी जानकारी" [Chief Minister PS Golay will contest 2024 assembly elections from Soreng-Chakung seat, according to son]. Patrika (in இந்தி). Archived from the original on 27 November 2021. Retrieved 2021-12-18.
- ↑ Rawal, Swapnil (2021-06-17). "Will fight 2024 assembly elections with NCP: Shiv Sena". Hindustan Times (in ஆங்கிலம்). Archived from the original on 17 June 2021. Retrieved 2021-12-18.
- ↑ Staff Reporter (2021-11-16). "BJP planning strategy to come to power in Andhra Pradesh in 2024" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/news/national/andhra-pradesh/bjp-planning-strategy-to-come-to-power-in-andhra-pradesh-in-2024/article37513138.ece.
- ↑ "Arunachal: Don't vote to BJP, if Seppa-Chayang Tajo road is not completed by 2024 polls, says Pema Khandu". Arunachal24 (in அமெரிக்க ஆங்கிலம்). 2021-11-24. Archived from the original on 25 November 2021. Retrieved 2021-12-18.
- ↑ "Upcoming Elections in India". Elections in India. Archived from the original on 2023-03-15. Retrieved 2021-05-20.