குட்பாப் நிறுவனம்
வகை | தனியார் |
---|---|
நிறுவுகை | ஆஸ்டின், டெக்சஸ், அமெரிக்கா (2009 ஆம் ஆண்டு) |
நிறுவனர்(கள்) | டேனியல் கோட்சு |
தலைமையகம் | ஆஸ்டின், டெக்சஸ், அமெரிக்கா |
தொழில்துறை | உணவு பதப்படுத்தும் முறை |
குட்பாப் நிறுவனம் (Good Pop) என்பது "அனைத்து இயற்கையான பனிக்கட்டிகளின் அமெரிக்க வியாபார குறியீட்டு நிறுவனம் ஆகும். இந்நிறுவனம் அமெரிக்கா நாட்டின் தலைநகரான ஆஸ்டின் என்ற இடத்தில், டெக்சஸ் மாநிலத்தை தலைமையிடமாகக் கொண்டுள்ளது.[1] இந்நிறுவனம் 2009 ஆம் ஆண்டில் அப்போதைய டெக்சாசு பல்கலைக்கழக மாணவர் டேனியல் கோட்சால் நிறுவப்பட்டது. [2]
குட்பாப் நிறுவனம் மரபணு மாற்றப்பட்ட உயிரினம் அல்லாத திட்டத்தில் ஒரு பங்கேற்பாளர் நிறுவனம் ஆகும்.[3]
குட்பாப் நிறுவன பனிக்கட்டி பாலேட்டின் சுவை வகைகள்[தொகு]
- குக்கீசு என்' பாலேடு
- ஆரஞ்சு என்' பாலேடு
- செம்பருத்தி புதினா
- கோல்ட்பிரூ காபி
- செம்புற்றுப் பழம் லெமனேட்
- வாழை இலவங்கப்பட்டை
- இன்னட்டு பால்
- தர்ப்பூசணி நீலக்கத்தாழை
- செம்புற்றுப் பழம்
- தேங்காய் சுண்ணாம்பு மற்றும்
- சிவப்பு, வெள்ளை மற்றும் நீலம் (சேலாப்பழம் லெமனேட்)[4]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Fabricant, Florence (2014-08-12). "To Lick: Organic Ice Pops Without the Guilt". The New York Times. பார்க்கப்பட்ட நாள் 2014-08-12.
- ↑ Cahalan, Rose (2011-08-19). "UT Alum's GoodPops are Sweet Treats for Grown-Ups". Texas Exes. பார்க்கப்பட்ட நாள் 2014-04-04.
- ↑ "Non-GMO Participating Products". The Non-GMO Project. Archived from the original on 2014-10-23. பார்க்கப்பட்ட நாள் 2014-10-22.
- ↑ "Flavors - GoodPop®". 14 January 2021.