சயனோப்திலா
சயனோப்திலா | |
---|---|
நீல வெள்ளை ஈப்பிடிப்பான் | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | சயனோப்திலா பிளைத், 1847
|
சயனோப்திலா (Cyanoptila) என்பது பழைய உலக ஈப்பிடிப்பான் குடும்பமானமியூசிகேபிடேயில் உள்ள குருவி பேரினமாகும். இது பின்வரும் சிற்றினங்களைக் கொண்டுள்ளது:[1]
- நீலம்-வெள்ளை ஈப்பிடிப்பான் (சயனோப்டிலா சயனோமெலனா)
- ஜாப்பி ஈப்பிடிப்பான் (சயனோப்டிலா குமாடிலிசு)
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Gill, Frank; Donsker, David (eds.). "Chats, Old World flycatchers". World Bird List Version 6.2. International Ornithologists' Union. பார்க்கப்பட்ட நாள் 20 May 2016.