பேச்சு:மங்கோலியர்களின் இரகசிய வரலாறு
@Kanags:, மங்கோலியர்களின் இரகசிய வரலாறு என்பது ஒரு கி. பி. 1228ஆம் ஆண்டுப் புத்தகம் ஆகும். இது தமிழில் வெளிவரவில்லை. மொத்தம் 12 அத்தியாயங்கள் உள்ளன. நான் உதாரணத்திற்காக சிறு பகுதியை இக்கட்டுரையில் மொழி பெயர்த்துள்ளேன். நான் இதைத் தொடரலாமா? Mereraj (பேச்சு) 04:00, 15 சனவரி 2022 (UTC)
- @Mereraj: முழு நூல் ஒன்றை விக்கிப்பீடியாவில் எழுத முடியாது. நூலைப் பற்றிய தகவல்களையும் அதன் முக்கியத்துவத்தைப் பற்றி மட்டுமே தரலாம். சுருக்கமான உள்ளடக்கத்தையும் எழுதலாம். எனவே இதனைத் தொடருவதில் பயனில்லை.--Kanags \உரையாடுக 06:23, 15 சனவரி 2022 (UTC)
- தங்கள் கருத்துக்கு நன்றி Mereraj (பேச்சு) 07:00, 15 சனவரி 2022 (UTC)