நாடோடிகள் கோபால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நாடோடிகள் கோபால்
பிறப்புகே. கே. பி. கோபாலகிருஷ்ணன்
இறப்பு5 பெப்ரவரி 2020(2020-02-05) (அகவை 54)
மற்ற பெயர்கள்கோபாலகிருஷ்ணன்
பணி
செயற்பாட்டுக்
காலம்
2009 – 2020
பிள்ளைகள்2

நாடோடிகள் கோபால் (Naadodigal Gopal) ஓர் குணச்சித்திர நடிகரும், நகைச்சுவை நடிகரும் ஆவார். இவர் தமிழ் திரைப்படங்களில் பணியாற்றினார்.

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

இவர் ஈரோட்டில் பணிபுரியும் பள்ளி ஆசிரியரான கவிதா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 மகள்கள் (இரட்டையர்கள்) உள்ளனர்.

தொழில்[தொகு]

ஒரு விவசாயியான கோபால் நாடோடிகள் (2009) என்ற படத்தில் அனன்யாவின் தந்தையாக அறிமுகமானார்.[1][2] பின்னர் ராஜா மந்திரி (2016) கலையரசன், காளி வெங்கட் ஆகியோரின் தந்தையாக நடித்தார். நம்ம வீட்டு பிள்ளை (2019) படத்தில் சிவகார்த்திகேயனின் சாராய மாமாவின் நடிப்பு பாராட்டைப் பெற்றது.[3] அதன்பிறகு இவர் பல படங்களில் நடித்துள்ளார். நாடோடிகள் 2 (2020) இவருடைய கடைசி படமாக இருந்தது.[1][2]

இறப்பு[தொகு]

கோபால் 5 பிப்ரவரி 2020 அன்று மாரடைப்பால் தனது 54 வயதில் இறந்தார்.[1][2]

சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 "Naadodigal actor Gopalakrishnan passes away". The Times of India. 5 March 2020. https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/naadodigal-actor-gopalakrishnan-passes-away/articleshow/73959180.cms. பார்த்த நாள்: 26 July 2020. 
  2. 2.0 2.1 2.2 "பிரபல நடிகர் மரணம்! திரைத்துறையினர் அதிர்ச்சி! [Death of a famous actor! Shocking!]". Nakkheeran.
  3. Suganth, M (16 January 2017). "Raja Mandhiri will be like Aan Paavam: Kaali Venkat". The Times of India. https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/Raja-Mandhiri-will-be-like-Aan-Paavam-Kaali-Venkat/articleshow/51267539.cms. பார்த்த நாள்: 26 July 2020. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நாடோடிகள்_கோபால்&oldid=3384708" இலிருந்து மீள்விக்கப்பட்டது