பலராமன் (யானை)
Appearance
பலராமன் | |
---|---|
இனம் | ஆசிய யானை |
பால் | ஆண் |
பிறப்பு | சுமார் 1958 (அகவை 65–66) |
நாடு | இந்தியா |
Occupation | தங்க அம்பாரியை சுமந்து செல்லுதல் |
செயற்பட்ட ஆண்டுகள் | 1999–2011 |
அறியப்படுவதற்கான காரணம் | மைசூரு தசரா |
Predecessor | துரோணர் |
Successor | அர்ச்சுனன் |
உரிமையாளர் | மாவுத்தன் திம்மா |
நிறை | 4535 கி.கி |
உயரம் | 2.7 m (8 அடி 10 அங்) |
Named after | பலராமன் |
பலராமன் (Balarama) (பிறப்பு 1958கள்) என்பது உலகப் புகழ்பெற்ற மைசூர் தசரா ஊர்வலத்தின் முன்னணியில் செல்லும் யானையாகும். 1999 - 2011க்குமிடையில் தசரா கொண்டாட்டங்களின் 10வது நாளில் பதின்மூன்று முறை 750 கிலோ எடை கொண்ட தங்க அம்பாரியில் சாமுண்டிசுவரி தெய்வத்தின் சிலையை சுமந்து சென்ற போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
வரலாறு
[தொகு]பலராமன் 1987இல் கர்நாடகாவின் குடகு பகுதியில் உள்ள சோமவாரபேட்டை அருகே உள்ள கட்டெபுரா வனப்பகுதியில் பிடிபட்டது.[1] இது1994 ஆம் ஆண்டு முதல் தசரா ஊர்வலத்தில் தங்க அம்பாரியை எடுத்துச் சென்றது.
தசராக் கொண்டாட்டங்களின் கடைசி நாளில் இது தங்க அம்பாரியில் தெய்வத்தின் சிலையை சுமந்து கொண்டு துரோணர் என்ற யானைக்குப் பின் வந்தது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Kumar, R. Krishna (15 August 2014). "Know your Dasara elephants". The Hindu. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-karnataka/know-your-dasara-elephants/article6320447.ece. பார்த்த நாள்: 22 October 2015.
வெளியிணைப்புகள்
[தொகு]- Balarama: A Royal Elephant, Ted & Besty Lewin, Lee & Low Books, 2009-08-01, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-60060-265-8.
- Colour photo and news article
- News article form Mysoresamachar
- Deccan Herald
- Udayavaani