வெ. ராதிகா செல்வி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வெ. ராதிகா செல்வி
முன்னாள் மக்களவை உறுப்பினர்
பதவியில்
2004-2009
தொகுதிதிருச்செந்தூர் மக்களவைத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு29 சனவரி 1976 (1976-01-29) (அகவை 48)
சென்னை, தமிழ்நாடு
அரசியல் கட்சிதிராவிட முன்னேற்றக் கழகம்
துணைவர்என். வெங்கடேச பண்ணையார்
பிள்ளைகள்1 மகன்
வாழிடம்தூத்துக்குடி
As of 22 செப்டம்பர், 2006
மூலம்: [1]

வெ. ராதிகா செல்வி (V. Radhika Selvi) (பிறப்பு 29 ஜனவரி 1976 ) என்பவர் முன்னாள் மக்களவை உறுப்பினர் ஆவார். இவர் இந்தியாவின் பதினான்காவது மக்களவையில் திருச்செந்தூர் பாராளுமன்றத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றினார். மன்மோகன் சிங் தலைமையிலான அமைச்சகத்தில் உள்துறை அமைச்சகத்தின் இணை அமைச்சராகவும் பணியாற்றினார்.

இவர் மறைந்த மூலக்கரை வெங்கடேச பண்ணையாரின் மனைவி ஆவார்.[1]

குறிப்புகள்[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2019-09-20. பார்க்கப்பட்ட நாள் 2019-09-15.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வெ._ராதிகா_செல்வி&oldid=3926772" இலிருந்து மீள்விக்கப்பட்டது