வெ. ராதிகா செல்வி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
வெ. ராதிகா செல்வி
முன்னாள் மக்களவை உறுப்பினர்
தொகுதி திருச்செந்தூர் மக்களவைத் தொகுதி
தனிநபர் தகவல்
பிறப்பு 29 சனவரி 1976 (1976-01-29) (அகவை 44)
சென்னை, தமிழ்நாடு
அரசியல் கட்சி திராவிட முன்னேற்றக் கழகம்
வாழ்க்கை துணைவர்(கள்) என். வெங்கடேச பண்ணையார்
பிள்ளைகள் 1 மகன்
இருப்பிடம் தூத்துக்குடி
சமயம் இந்து நாடார்
As of 22 செப்டம்பர், 2006
Source: [1]

வெ. ராதிகா செல்வி (V. Radhika Selvi) (பிறப்பு 29 ஜனவரி 1976 ) என்பவர் முன்னாள் மக்களவை உறுப்பினர் ஆவார். இவர் இந்தியாவின் பதினான்காவது மக்களவையில் திருச்செந்தூர் பாராளுமன்றத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றினார். மன்மோகன் சிங் தலைமையிலான அமைச்சகத்தில் உள்துறை அமைச்சகத்தின் இணை அமைச்சராகவும் பணியாற்றினார்.

இவர் மறைந்த மூலக்கரை வெங்கடேச பண்ணையாரின் மனைவி ஆவார். [1]

குறிப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வெ._ராதிகா_செல்வி&oldid=2803252" இருந்து மீள்விக்கப்பட்டது