கமல் குப்தா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கமல் குப்தா
நகர்ப்புற வளர்ச்சித்துறை மற்றும் வீட்டுவசதித்துறை அமைச்சர்
அரியானா அரசாங்கம்
பதவியில் உள்ளார்
பதவியில்
28 டிசம்பர் 2021
அரியான முதலமைச்சர்மனோகர் லால் கட்டார்
முன்னையவர்அனில் விஜ்
அரியானா சட்டமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
2014
முன்னையவர்சாவித்ரி ஜிண்டால்
தொகுதிஇசார்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு6 நவம்பர் 1952 (1952-11-06) (அகவை 71)
பரூக்நகர், குர்கான் மாவட்டம்
துணைவர்பிரதிமா குப்தா
கல்விஇளங்கலை மருத்துவம், முதுகலை அறுவை சிகிச்சை
தொழில்மருத்துவர், அரசியல்வாதி
மூலம்: [1]

கமல் குப்தா (Kamal Gupta) ஒரு இந்திய அரசியல்வாதியும் அரியானா மாநிலத்தின் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் இசார் சட்டமன்றத் தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி சார்பாக போட்டியிட்டு அரியானா சட்டமன்றத்திற்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]2019 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலின் போதும் இவர் மீண்டும் இதே தொகுதியிலிருந்து சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Haryana Vidhan Sabha MLA". haryanaassembly.gov.in. Archived from the original on 2017-08-25. பார்க்கப்பட்ட நாள் 2017-06-26.
  2. (in en-US) Hisar Assembly Election Result 2019 Live. https://www.cnbctv18.com/haryana-assembly-election-result-2019/hisar-election-result-2019-s07a052. பார்த்த நாள்: 2022-07-17. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கமல்_குப்தா&oldid=3586489" இலிருந்து மீள்விக்கப்பட்டது