உள்ளடக்கத்துக்குச் செல்

கார்போகரிசி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கார்போகரிசி
உயிரியல் வகைப்பாடு
திணை:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
P. corylifolia
இருசொற் பெயரீடு
Psoralea corylifolia
L.
வேறு பெயர்கள்
  • Cullen corylifolium (L.) Medik.
  • Lotodes corylifolia (L.) Kuntze
  • Lotodes corylifolium (L.) Kuntze
  • Psoralea patersoniae Schönl.
  • Trifolium unifolium Forssk.

கார்போகரிசி (Psoralea corylifolia) என்பது ஆயுற்வேத, சித்த, சீன [1]மருத்துவங்களில் முக்கியத்துவம் வகிக்கும் தாவரம் ஆகும். இவற்றின் விதைகளே அதிக பலன்களைத் தருகின்றன. இது நேராக நிமிர்ந்து வளரும் செடி ஆகும். பல கிளைகளுடன், வட்டமான இலைகளுடன் கூடியது . இதன் பூக்கள் சிறிய நீல ஊதா வண்ணம் கொண்டவை. இதனுடைய பழங்கள் கரிய நிறமானவை ஆகும்.

மருத்துவ பயன்கள்

[தொகு]

கார்போகரிசியின் முக்கியமான பயன் லூகோடெர்மா/விட்டிலிகோ போன்ற சர்ம வியாதிகளை எதிர்ப்பது ஆகும்.[2][3]

வளரிடமும் பரவலும்

[தொகு]

கார்போகரிசி வடகிழக்கு வெப்பமண்டல ஆப்பிரிக்கா, தெற்கு அரேபியத் தீபகற்பம், இந்தியா, இலங்கை உள்ளிட்ட வெப்ப, மிதவெப்ப ஆசியப்பகுதிகளைத் தாயகமாகக் கொண்ட தாவரமாகும்.[4] இதன் கூறப்படும் மருத்துவ குணங்களுக்காக சிலசமயங்களில் அரேபியாவிலும் பயிரிடப்படுகிறது.[5]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Cheng, Xia (2001). Easy Comprehension of Traditional Chinese Medicine: Chinese Materia Medica, Canadian Institute of Traditional Chinese Medicine, p343.
  2. "Inhibitive effects of Fructus Psoraleae extract on dopamine transporter and noradrenaline transporter.". J Ethnopharmacol 112 (3): 498–506. 2007. doi:10.1016/j.jep.2007.04.013. பப்மெட்:17555897. 
  3. Atzmony, L; Reiter, O; Hodak, E; Gdalevich, M; Mimouni, D (2016). "Treatments for cutaneous lichen planus: A systematic review and meta-analysis.". American Journal of Clinical Dermatology 17 (1): 11–22. doi:10.1007/s40257-015-0160-6. பன்னாட்டுத் தர தொடர் எண்:1175-0561. பப்மெட்:26507510. 
  4. "Cullen corylifolium (L.) Medik". Plants of the World Online. Royal Botanic Gardens, Kew. பார்க்கப்பட்ட நாள் 2023-04-29.
  5. G. Miller, Anthony; Morris, Miranda (1988). Plants of Dhofar. Oman. pp. 174–5. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-071570808-8.{{cite book}}: CS1 maint: location missing publisher (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=கார்போகரிசி&oldid=3913001" இலிருந்து மீள்விக்கப்பட்டது