கார்போகரிசி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கார்போகரிசி
Psoralea corylifolia - Agri-Horticultural Society of India - Alipore - Kolkata 2013-01-05 2282.JPG
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவரம்ae
தரப்படுத்தப்படாத: பூக்கும் தாவரம்
தரப்படுத்தப்படாத: Eudicots
தரப்படுத்தப்படாத: ரோசிதுகள்
வரிசை: Fabales
குடும்பம்: பபேசியே
பேரினம்: Psoralea
இனம்: P. corylifolia
இருசொற் பெயரீடு
Psoralea corylifolia
L.
வேறு பெயர்கள்
 • Cullen corylifolium (L.) Medik.
 • Lotodes corylifolia (L.) Kuntze
 • Lotodes corylifolium (L.) Kuntze
 • Psoralea patersoniae Schönl.
 • Trifolium unifolium Forssk.

கார்போக அரிசி (Psoralea corylifolia) என்பது ஆயுற்வேத, சித்த, சீன மருத்துவங்களில் முக்கியத்துவம் வகிக்கும் தாவரம் ஆகும். இவற்றின் விதைகளே அதிக பலன்களைத் தருகின்றன. இது நேராக நிமிர்ந்து வளரும் செடி ஆகும். பல கிளைகளுடன், வட்டமான இலைகளுடன் கூடியது . இதன் பூக்கள் சிறிய நீல ஊதா வண்ணம் கொண்டவை. இதனுடைய பழங்கள் கரிய நிறமானவை ஆகும்.

பயன்கள்[தொகு]

கார்போக அரிசியின் முக்கியமான பயன் லூகோடெர்மா/விட்டிலிகோ போன்ற சர்ம வியாதிகளை எதிர்ப்பது ஆகும்.[1] அத்துடன் கீழே குறிப்பிடப்பட்டுள்ளவையும் இதன் பிற பயன்கள் ஆகும்.

 • நரம்புகளுக்கு வலுவூட்டும்.
 • இருமலை குறைக்கும் .
 • ஜீரணத்திற்கு உதவும்.
 • மலச்சிக்கல்,மூலவியாதிகளுக்கும் மருந்தாகும் .
 • ரத்த சர்க்கரை அளவை குறைக்கும்.

மேற்கோள்கள்[தொகு]

 1. "Inhibitive effects of Fructus Psoraleae extract on dopamine transporter and noradrenaline transporter.". J Ethnopharmacol 112 (3): 498–506. 2007. doi:10.1016/j.jep.2007.04.013. பப்மெட்:17555897. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கார்போகரிசி&oldid=2322535" இருந்து மீள்விக்கப்பட்டது