கோசம்பா

ஆள்கூறுகள்: 21°29′N 72°57′E / 21.48°N 72.95°E / 21.48; 72.95
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோசம்பா
કોસંબા
நகராட்சி
கோசம்பா is located in குசராத்து
கோசம்பா
கோசம்பா
குஜராத்தில் அமைவிடம்
கோசம்பா is located in இந்தியா
கோசம்பா
கோசம்பா
கோசம்பா (இந்தியா)
ஆள்கூறுகள்: 21°29′N 72°57′E / 21.48°N 72.95°E / 21.48; 72.95
நாடு இந்தியா
மாநிலம்குசராத்து
ஏற்றம்13 m (43 ft)
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்50,568
மொழிகள்
 • அலுவல்குஜராத்தி, இந்தி
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
தொலைபேசிக் குறியீடு02629
வாகனப் பதிவுGJ5,GJ19

கோசம்பா, இந்திய மாநிலமான குஜராத்தின் சூரத் மாவட்டத்திலுள்ள நகரமாகும். இது மாங்கரோள் வட்டத்துக்கு உட்பட்டது. கோசம்பா நகரம், தர்சாடி நகராட்சி, கோசம்பா ஊராட்சி ஆகிய இரண்டையும் உள்ளடக்கியது.

போக்குவரத்து[தொகு]

இங்கிருந்து சூரத் உள்ளிட்ட முக்கிய நகரங்களை தொடர்வண்டியில் சென்றடையலாம்.

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கோசம்பா&oldid=2262670" இலிருந்து மீள்விக்கப்பட்டது