கோசம்பா
தோற்றம்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
கோசம்பா
કોસંબા | |
|---|---|
நகராட்சி | |
| ஆள்கூறுகள்: 21°29′N 72°57′E / 21.48°N 72.95°E | |
| நாடு | |
| மாநிலம் | குசராத்து |
| ஏற்றம் | 13 m (43 ft) |
| மக்கள்தொகை (2011) | |
| • மொத்தம் | 50,568 |
| மொழிகள் | |
| • அலுவல் | குஜராத்தி, இந்தி |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
| தொலைபேசிக் குறியீடு | 02629 |
| வாகனப் பதிவு | GJ5,GJ19 |
கோசம்பா, இந்திய மாநிலமான குஜராத்தின் சூரத் மாவட்டத்திலுள்ள நகரமாகும். இது மாங்கரோள் வட்டத்துக்கு உட்பட்டது. கோசம்பா நகரம், தர்சாடி நகராட்சி, கோசம்பா ஊராட்சி ஆகிய இரண்டையும் உள்ளடக்கியது.
போக்குவரத்து
[தொகு]இங்கிருந்து சூரத் உள்ளிட்ட முக்கிய நகரங்களை தொடர்வண்டியில் சென்றடையலாம்.