விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/மார்ச் 30, 2016
Appearance
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/4/43/Pitaya_cross_section_ed2.jpg/130px-Pitaya_cross_section_ed2.jpg)
- தாலியம் தனிமத்தைக் கண்டறிந்த வில்லியம் குரூக்சு என்பவரின் பெயர் குரூக்கிசைட்டு கனிமத்திற்குச் சூட்டப்பட்டது.
- ஐரோப்பியர் டிராகன் பழத்தை (படம்) உலகம் முழுக்கப் பரப்பினர்.
- கஸ்டரும் பொலக்சும் மிதுனம் விண்மீன் குழாமில் காணப்படும் மிகப்பிரகாசமான உடுக்கள் ஆகும்.