அமெரிக்க பாடும் பறவை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Thrushes
அமெரிக்க பாடும் பறவை
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
Passeriformes
துணைவரிசை:
Passeri
குடும்பம்:
Turdidae

Rafinesque, 1815
பேரினம்

Some 20, see text

அமெரிக்க பாடும் பறவை (Thrush) இது உலக அளவில் பரவியுள்ள பாடும் பறவை இனங்களில் ஒன்றாகும். இது துர்டிடே என்ற குடும்பத்தைச் சார்ந்தது ஆகும். இப்பறவையின் இறகு ஈப்பிடிப்பான் பறவையைப்போல் குட்டையாகக் காணப்படுகிறது. காட்டு பாடும் பறவையைப்போல் 21 கிராம் எடை கொண்டதாகக் காணப்படுகிறது. இவை நிலத்தில் வாழும் நத்தைகளையும், சிறிய பூச்சிகளையும் உண்டுவாழுகிறது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. Perrins, C. (1991). Forshaw, Joseph. ed. Encyclopaedia of Animals: Birds. London: Merehurst Press. பக். 186–187. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:1-85391-186-0. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அமெரிக்க_பாடும்_பறவை&oldid=3130824" இலிருந்து மீள்விக்கப்பட்டது