எப்-4 பன்டெம் II

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எப்-4 பன்டெம் II
ஐக்கிய அமெரிக்க ஈரூடகப் படைப்பிரிவின் எப்-4 பன்டெம் II 1968 இல் தென் வியட்நாமில்.
வகை இடைமறிப்பு/தாக்குதல்- குண்டுவீச்சு வானூர்தி
உருவாக்கிய நாடு ஐக்கிய அமெரிக்கா
உற்பத்தியாளர் மக்டொனல் வானூர்தி/
மக்டொனல் டக்ளஸ்
முதல் பயணம் 27 மே 1958
அறிமுகம் 30 திசம்பர் 1960
நிறுத்தம் 1996 (ஐ.அ சண்டைப் பாவனை)
2004 (இசுரேலிய வான்படை)
சூன் 2013 (செருமன் வான்படை)
தற்போதைய நிலை சேவையில்
முக்கிய பயன்பாட்டாளர்கள் ஐக்கிய அமெரிக்க வான்படை (இலக்கு விமானியில்லாத
விமானப் பாவனை)

ஐ.அ. கடற்படை (முன்பு)
ஐ.அ ஈரூடகப்பிரிவு (முன்பு)
ஈரான் வான்படை
உற்பத்தி 1958–1981
தயாரிப்பு எண்ணிக்கை 5,195
அலகு செலவு புதிய F-4E in FY1965: ஐஅ$2.4 million

எப்-4 பன்டெம் II அல்லது மக்டொனல் டக்ளஸ் எப்-4 பன்டெம் II (McDonnell Douglas F-4 Phantom II) என்பது ஐக்கிய அமெரிக்க வான்படைக்காக மக்டொனல் டக்ளஸ் நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்ட ஒன்றன்பின் ஒன்றான இரட்டை இருக்கை, இரட்டைப்பொறி, எல்லா காலநிலைக்குமான, நீண்ட தூர ஒலியைவிட வேகமான தாரை இடைமறிப்பு/தாக்குதல்-குண்டுவீச்சு வானூர்தி ஆகும்.[1] ஐக்கிய அமெரிக்க வான்படைச் சேவையில் 1960 இல் முதன்முதலாக சேர்த்துக்கொள்ளப்பட்டது. இது ஐக்கிய அமெரிக்க ஈரூடகப் படைப்பிரிவு சேவையிலும் சேர்த்துக் கொள்ளப்பட்ட இது மத்திய 1960 களில் வான் பிரிவின் முக்கிய பகுதியாக மாறியது.

உசாத்துணைகள்[தொகு]

  1. Swanborough and Bowers 1976, p. 301.

வெளி இணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எப்-4_பன்டெம்_II&oldid=1898258" இலிருந்து மீள்விக்கப்பட்டது