இரவீனா இரவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ரவீனா ரவி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
இரவீனா இரவி
பிறப்புஇரவீனா இரவி
11 திசம்பர் 1993
சென்னை, தமிழ்நாடு, இந்தியா
இருப்பிடம்சென்னை, தமிழ்நாடு, இந்தியா
பணிபின்னணிக் குரல் கொடுப்பவர்
செயற்பாட்டுக்
காலம்
2012—தற்போது

இரவீனா இரவி (அ) இரவீனா (Raveena Ravi) என்பவர் தமிழில் பின்னணிக் குரல் தருபவர். புகழ்பெற்ற பின்னணிக் குரல் நடிகையான ஸ்ரீஜா ரவியின் மகள் ஆவார். இவர் கத்தி, போன்ற திரைப்படங்களில் பின்னணிக்குரல் கொடுத்துள்ளார்.

பின்னணிக்குரல்[தொகு]

ஆண்டு திரைப்படம் நடிகை
2012 சாட்டை மகிமா
2013 555 மிருத்திகா மற்றும் எரிகா பெர்னாண்டஸ்
2014 நிமிர்ந்து நில் அமலா பால்
கத்தி சமந்தா
2014 அனேகன் (திரைப்படம்) அமேரா தஸ்தர்
2015 ஏமி சாக்சன்
2022 பொன்னியின் செல்வன் 1 திரிசா

நடித்த திரைப்படங்கள்[தொகு]

ஆண்டு திரைப்படம் கதாபாத்திரம் மொழி குறிப்பு
2017 ஒரு கிடாயின் கருணை மனு சீதா தமிழ் அறிமுகம்
2018 நித்ய ஹரித நாயகன் மலையாளம்
2020 காவல்துறை உங்கள் நண்பன் இந்து தமிழ்
2022 லவ் டுடே தமிழ்

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"ரவீனாவின் டிவிட்டர் கணக்கு"

"https://ta.wikipedia.org/w/index.php?title=இரவீனா_இரவி&oldid=3620469" இலிருந்து மீள்விக்கப்பட்டது