உள்ளடக்கத்துக்குச் செல்

வேலேருபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வேலேருபாடு, ஆந்திரப் பிரதேசத்தின் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள 46 மண்டலங்களில் ஒன்று.[1]

ஆட்சி

[தொகு]

இது ஆந்திர சட்டமன்றத்திற்கு சிந்தலபூடி சட்டமன்றத் தொகுதியிலும், இந்திய பாராளுமன்றத்திற்கு ஏலூர் மக்களவைத் தொகுதியிலும் உட்படுத்தப்பட்டுள்ளது.[2]

ஊர்கள்

[தொகு]

இந்த மண்டலத்தில் கீழ்க்காணும் ஊர்கள் உள்ளன.[1]

  • ருத்ரங்கோட்டை
  • ரேபாககொம்மு
  • தாடுகூரு
  • ஸ்ரீராம்புரம்
  • பூதேவி பேட்டை
  • திருமலாபுரம்
  • நார்லவரம்
  • கோடூர்
  • சிகுருமாமிடி
  • சித்தாரம்
  • டேகூரு
  • காடுகூரு
  • காசாரம்
  • கோயிட
  • டேகுபல்லி
  • காகிஸ்னூரு
  • பாரெண்டபல்லி
  • மேடபல்லி
  • கோயமாதாரம்
  • லச்சபேட்டை
  • குண்ட்லவாயி
  • ராள்ளபூடி
  • ராமவரம்

போலவரம் அணைத் திட்டத்துக்காக இந்த ஊர்கள் ஜங்காரெட்டிகூடம் மண்டலத்துடன் இணைக்கப்பட்டன.

சான்றுகள்

[தொகு]
  1. 1.0 1.1 "மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள மண்டலங்கள்" (PDF). Archived from the original (PDF) on 2014-12-14. பார்க்கப்பட்ட நாள் 2014-12-01.
  2. "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்திய தேர்தல் ஆணையம்" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-12-01.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வேலேருபாடு&oldid=3572691" இலிருந்து மீள்விக்கப்பட்டது