விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/அக்டோபர் 29, 2014
Appearance
- வேகத் தடுப்பான்கள் (படம்) சாலைகளில் ஏறி இறங்கிச் செல்ல வேண்டிய நிலையை ஏற்படுத்துவதன் மூலம் வண்டிகளின் வேகத்தைக் குறைக்கின்றன.
- சோழ மன்னர்கள் ஆதுர சாலைகள் என்றழைக்கபப்ட்ட மருத்துவமனைகளுக்கு நிலங்களை அறக்கொடையாக வழங்கினர்.
- டை எத்தில் ஈதர் கரைப்பானாகவும், மயக்க மருந்தாகவும் பயன்படுகிறது.
- சேரந்தீவம் என்பது மொழிபெயர்க்கக் கடினமான பத்து ஆங்கிலச்சொற்களில் ஒன்றாக கருதப்படும் Serendipity என்னும் சொல்லின் தமிழ் வடிவம் ஆகும்.
- இறைமையுள்ள நாடுகளுக்கிடையே ஆறுகள், மலைத் தொடர்கள், அல்லது பாலைவனங்கள் போன்ற இயற்கையான புவியியல் அமைப்பால் எழும் எல்லைக்கோடு இயற்கை எல்லை எனப்படும்.