எல்லைக்கோடு
Appearance
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
எல்லைக்கோடு என்பது சுதந்திர அரசுகளின் (sovereign states) நில எல்லைகளையோ அல்லது கடல் எல்லைகளையோ, ஒரு நாட்டின் உள்நாட்டு அரசியல், நீதித்துறை சார்ந்த பகுதிகளை பிரிக்கும் விதமாகவோ அல்லது பிற புவியியல் ரீதியிலான பகுதிகளை நிர்ணயம் செய்யும் விதமாகவோ அமையப்பெற்ற கற்பனை அல்லது நிஜக் கோடுகள் ஆகும்.