பார்க்கர் (2013 திரைப்படம்)
Appearance
பார்க்கர் | |
---|---|
திற்றிகால் ரிலீஸ் போஸ்டர் | |
இயக்கம் | டெய்லர் ஷாக் ஃபோர்டு |
திரைக்கதை | ஜான் ஜே மெக்லாலின் |
இசை | டேவிட் பக்லி |
நடிப்பு | ஜேசன் ஸ்டேதம் ஜெனிஃபர் லோபஸ் |
ஒளிப்பதிவு | ஜே. மைக்கேல் மருரா ஸ்டுடியோ |
வெளியீடு | 2013.1.25 |
நாடு | அமெரிக்கா |
மொழி | ஆங்கிலம் |
ஆக்கச்செலவு | $35 மில்லியன் |
மொத்த வருவாய் | $46.3 மில்லியன் |
பார்க்கர் 2013ம் ஆண்டு வெளிவந்த அமெரிக்க குற்ற திகில் திரைப்படமாகும். இப்படத்தை இயக்கியுள்ளவர் 'டெய்லர் ஷாக் ஃபோர்டு'; இவர் ஆல்பங்கள் பல இயக்கியவர், பல படங்களில் பரிமளித்தவர். பார்க்கர் படக்கதை டொனால்டு ஈ வெஸ்லேக் எழுதிய 'ஃப்ளாஷ்ஃபயர்' புதினத்தின் அடிப்படையில் உருவாகியிருக்கிறார். இப்படத்துக்கு இசை - டேவிட் பக்லி, ஒளிப்பதிவு - ஜே. மைக்கேல் மருரா ஸ்டுடியோ.
தமிழில்
[தொகு]'பார்க்கர்' இந்திய மொழிகளிலும் வெளியானது. தமிழில் நந்தன், விஜயராம், ராஜ், வழங்க தமிழ்த்திரை நிறுவனம் வெளியிட்டது. இதுவரை ஜேசன் ஸ்டேதம் நடித்த படங்களிலேயே அதிகமான, மிரட்டலான அதிரடி காட்சிகள் நிறைந்த படமாக உருவாகியிருக்கிறது. இத்திரைப்படத்தை வெளியிட்ட தமிழ்த்திரை நிறுவனம் அடுத்தவதாக ‘பிரபா’ என்ற நேரடி தமிழ்ப்படத்தை தயாரிக்க இயக்குநர் நந்தன் இத்திரைப்படத்தை இயக்குகிறார்.