பதினெண்கீழ்க்கணக்கு உரைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பதினெண்கீழ்க்கணக்கு உரைகள் [1] 13 ஆம் நூற்றாண்டில் தோன்றின. இவற்றைப் பழைய உரை எனக் கொள்கின்றனர்.

  1. திருக்குறள்
  2. நாலடியார்
  3. நான்மணிக்கடிகை
  4. இன்னா நாற்பது
  5. இனியவை நாற்பது
  6. கார் நாற்பது
  7. களவழி நாற்பது
  8. ஐந்திணை ஐம்பது
  9. ஐந்திணை எழுபது
  10. திணைமொழி ஐம்பது
  11. திணைமாலை நூற்றைம்பது
  12. திரிகடுகம்
  13. ஆசாரக்கோவை
  14. பழமொழி நானூறு
  15. சிறுபஞ்சமூலம்
  16. முதுமொழிக்காஞ்சி
  17. ஏலாதி
  18. கைந்நிலை

ஆகிய 18 நூல்களுக்கும் பழைய உரைகள் உள்ளன.


அடிக்குறிப்பு[தொகு]

  1. மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1970, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பதின்மூன்றாம் நூற்றாண்டு,. சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. பக். 87.