ஆசாரக்கோவை பழைய உரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுக்கு எழுதப்பட்ட பழையவுரைகளில் ஒன்று ஆசாரக்கோவை பழையவுரை [1]

இது மிகச் சிறந்த பொழிப்புரையாக உள்ளது.
நூலின் கருத்தை விளக்கிச் சொல்லும் பகுதிகளும் இதில் உள்ளன.
ஓரிடத்தில் வேறொரு உரையும் கூறுகிறது [2]

இந்நூலிலுள்ள 14 பாடல்களுக்கு வேறு வகையான உரை கூறும் மற்றொரு பழையவுரையும் உள்ளது.[3]
இது பற்றொரு பழைய உரையாக இருந்திருக்குமோ எனக் கொள்ளும்படி அமைந்துள்ளது.

  • இந்த உரைநூல்களின் காலம் 13ஆம் நூற்றாண்டு.

கருவிநூல்[தொகு]

அடிக்குறிப்பு[தொகு]

  1. ஆசாரக்கோவை பழையவுரை, தில்லையம்பூர் கவிராச பண்டிதர் பதிப்பு, 1857,
  2. பாடல் 45.
  3. ஆசாரக்கோவை பழையவுரை செல்வகேசவராய முதலியார் பதிப்பு, 1898
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆசாரக்கோவை_பழைய_உரை&oldid=1881273" இருந்து மீள்விக்கப்பட்டது