திரும்பிப்பார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திரும்பிப்பார்
இயக்கம்டி. ஆர். சுந்தரம்
தயாரிப்புடி. ஆர். சுந்தரம்
த மோடேர்ன் தியேட்டர்ஸ்
கதைதிரைக்கதை மு. கருணாநிதி
நடிப்புசிவாஜி கணேசன்
பி. வி. நரசிம்ம பாரதி
டி. எஸ். துரைராஜ்
கே. ஏ. தங்கவேலு
பண்டரி பாய்
கிருஷ்ணகுமாரி
கிரிஜா
டி. பி. முத்துலட்சுமி
வெளியீடுசூலை 10, 1953
ஓட்டம்.
நீளம்15616 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

திரும்பிப்பார் 1953 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மு. கருணாநிதி[1] திரைக்கதை வசனம் எழுத.[2] டி. ஆர். சுந்தரம்[3] இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், பி. வி. நரசிம்ம பாரதி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Rathinagiri 2007, ப. 65.
  2. அறந்தை நாராயணன் (நவம்பர் 17 1996). "சினிமாவுக்குப் போன இலக்கியவாதிகள் 9". தினமணிக் கதிர்: 26-27. 
  3. Randor Guy (13 March 2009). "Thirumbi Paar 1953". தி இந்து இம் மூலத்தில் இருந்து 18 மார்ச் 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090318235641/http://www.hindu.com/cp/2009/03/13/stories/2009031350291600.htm. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=திரும்பிப்பார்&oldid=3719297" இலிருந்து மீள்விக்கப்பட்டது