உள்ளடக்கத்துக்குச் செல்

பன்மொழியாளர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஒன்றுக்கும் மேற்பட்ட மொழிகளை அறிந்தவர் பன்மொழியாளர் (Polyglot) எனப்படுவார்.. எத்தனை மொழிகளை அறிந்தவரை பன்மொழியாளர் என்பது, என்று வரையறை ஏதும் இல்லை. பொதுவாக நான்கு அல்லது ஐந்து மொழிகள் தாம் ஒருவர் அதிகபட்சமாக அறிந்துகொள்ளக்கூடியவையாக அமைகின்றன,

ஒருவர் பல மொழிகளைப் பேசுவதற்கு காரணங்கள் உள்ளன. வெவ்வேறு மொழிகளைப் பேசும் பெற்றோருடன், வேற்றூரில் வாழும்போது பலமொழிகளை அறியக் கூடிய நிலை வரலாம். வெவ்வேறு ஊர்களில் வாழும்போதும், பல மொழிகளைப் பேசும் பகுதியில் வாழும்போதும் இந்நிலை ஏற்படும்.

குறிப்பிடத்தக்க இடங்கள்

[தொகு]

மேலும் படித்தறிய

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]

புற இணைப்பு

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பன்மொழியாளர்&oldid=3360097" இலிருந்து மீள்விக்கப்பட்டது