பெற்றவள் கண்ட பெரு வாழ்வு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெற்றவள் கண்ட பெருவாழ்வு
இயக்கம்பி. சுப்பிரமணியம்
தயாரிப்புபி. சுப்பிரமணியம்
நீல புரொடக்ஷன்ஸ்
கதைகதை என். சோமசுந்தரம்
இசைலட்சுமணன்
நடிப்புஎம். ஆர். ராதா
மனோகர்
எம். என். நம்பியார்
கே. சாரங்கபாணி
மைனாவதி
குமாரி
சுகுமாரி
டி. ஏ. மதுரம்
வெளியீடு1960
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பெற்றவள் கண்ட பெருவாழ்வு 1960 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. சுப்பிரமணியம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஆர். ராதா, மனோகர் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

மேற்கோள்கள்[தொகு]