அசன் உல் ஹக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அசன் உல் ஹக்
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகப் பந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை முதது
ஆட்டங்கள் 7
ஓட்டங்கள் 172
மட்டையாட்ட சராசரி 21.50
100கள்/50கள் 1/0
அதியுயர் ஓட்டம் 100*
வீசிய பந்துகள் 90
வீழ்த்தல்கள் 0
பந்துவீச்சு சராசரி n/a
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0
சிறந்த பந்துவீச்சு n/a
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
4/0

அசன் உல் ஹக் (Ahsan-ul-Haq, பிறப்பு: சூலை 16 1878, இறப்பு: டிசம்பர் 29 1957) இந்தியத் துடுப்பாட்டக்காரர், இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் இவர் 1901 – 1925 ஆண்டுகளில் ஏழு முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார்.

சட்டம் பயில்வதற்காக இவர் இங்கிலாந்து சென்றார். அங்கு இவர் ஆம்ஸ்டட் துடுப்பாட்ட சங்க அணிக்காக விளையாடினார்.சூன் 1901இல் இரண்டாவது சசெக்ஸ் லெவன் அணிக்கு எதிரான போட்டியில் மிடில்செக்ஸ் துடுப்பாட்ட அணிக்காக விளையாடி 135 ஓட்டங்களை எடுத்தார்.[1]

சான்றுகள்[தொகு]


  1. "Sussex Second XI v Middlesex Second XI". The Courier. 14 June 1901. http://www.britishnewspaperarchive.co.uk/viewer/bl/0000483/19010614/052/0010. பார்த்த நாள்: 13 November 2014. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அசன்_உல்_ஹக்&oldid=3718712" இலிருந்து மீள்விக்கப்பட்டது