உள்ளடக்கத்துக்குச் செல்

எண்ணிம நாணயம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
(edited with ProveIt)
வரிசை 1: வரிசை 1:
'''எண்ணிம நாணயம்''' அல்லது '''மெய்நிகர் நாணயம்''' அல்லது '''எண்மநாணயம்''' என்பது எந்த ஒரு அரசு சார்ப்பற்ற, பரவலாக்கப்பட்ட முறைப்படி, [[சரியிணை வலைப்பின்னல்]] உள்ள ஒரு வகையான நாணைய முறை ஆகும்.
'''எண்ணிம நாணயம்''' அல்லது '''மெய்நிகர் நாணயம்''' அல்லது '''எண்மநாணயம்''' என்பது எந்த ஒரு அரசு சார்ப்பற்ற, பரவலாக்கப்பட்ட முறைப்படி, [[சரியிணை வலைப்பின்னல்]] அல்லது தனியார் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு வகையான நாணைய முறை ஆகும்.


== எண்ணிம பணப்பை ==
பிட்காயின், ஈத்தீரியம் உள்ளிட்டவை அனைவராலும் அறியப்பட்ட எண்ணிம நாணயம் ஆகும்.
[[ஐஆர்சிடிசி]], [[அமேசான்]]<ref>{{cite web | url=https://pay.amazon.com | title=அமேசான் | accessdate=28 அக்டோபர் 2018}}</ref>, [[கூகிள்]]<ref>{{cite web | url=https://pay.google.com | title=கூகிள் | accessdate=28 அக்டோபர் 2018}}</ref>, [[பேடிஎம்]]<ref>{{cite web | url=https://paytm.com/paytmwallet | title=பேடிஎம் | accessdate=28 அக்டோபர் 2018}}</ref>, [[ஏர்டெல்]]<ref>{{cite web | url=https://www.airtel.in/bank/wallet | title=ஏர்டெல் | accessdate=28 அக்டோபர் 2018}}</ref> போன்ற நிறுவனங்களும் தங்களுடைய வாடிக்கையாளர்களுக்காக அரசாங்கத்தால் அனுமதிக்கப்பட்ட எண்ணிம பணத்தை சேமிக்க இடம் அளித்துள்ளது. வழக்கமாக வாடிக்கையளர்கள் இந்நிறுவனங்களின் எண்ணிம பணப்பையில் அவற்றை வைத்திருக்க முடியும்.

[[பிட்காயின்]]<ref>{{cite web | url=https://bitcoin.org/en/ | title=பிட்காயின் | accessdate=28 அக்டோபர் 2018}}</ref>, [[ஈத்தீரியம்]]<ref>{{cite web | url=https://www.ethereum.org | title=ஈத்தரீயம் | accessdate=28 அக்டோபர் 2018}}</ref> உள்ளிட்டவை அனைவராலும் அறியப்பட்ட மெய்நிகர் நாணயங்களகும். இவைகளையும், எண்ணிம பணத்தைப் போன்று ஒரு குறிப்பிட்ட முகவரியில் சேமித்து வைக்க முடியும்.

== எண்ணிம நாணய பண்புகள் ==
* இவை வழக்கமான காகிதம், அரசு முத்திரை, உலோகம், போன்றவை இல்லாமல் எண்ணிம முறையில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட முகவரியில் சேமித்து வைக்கப்படும். <ref>{{cite web | url=https://www.myetherwallet.com/ | title=ஈத்தர் பணப்பை | accessdate=28 அக்டோபர் 2018}}</ref>
* எண்ணிம பணப்பையில் உள்ள நாணையங்களை மற்றொருவருக்கு அனுப்ப குறிச்சொல் கொடுக்கப்பட வேண்டும்.
* பணப்பையில் மற்றொருவரிடம் இருந்து நாணயங்களை வாங்க முகவரியை அனுப்ப வேண்டும்.
* குறிச்சொல்லை மறந்து விட்டால் நாணயங்களை ஏதும் செய்ய இயலாது.

== உசாத்துணை ==
<references/>


[[பகுப்பு:நாணய முறை]]
[[பகுப்பு:நாணய முறை]]

04:21, 29 அக்டோபர் 2018 இல் நிலவும் திருத்தம்

எண்ணிம நாணயம் அல்லது மெய்நிகர் நாணயம் அல்லது எண்மநாணயம் என்பது எந்த ஒரு அரசு சார்ப்பற்ற, பரவலாக்கப்பட்ட முறைப்படி, சரியிணை வலைப்பின்னல் அல்லது தனியார் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு வகையான நாணைய முறை ஆகும்.

எண்ணிம பணப்பை

ஐஆர்சிடிசி, அமேசான்[1], கூகிள்[2], பேடிஎம்[3], ஏர்டெல்[4] போன்ற நிறுவனங்களும் தங்களுடைய வாடிக்கையாளர்களுக்காக அரசாங்கத்தால் அனுமதிக்கப்பட்ட எண்ணிம பணத்தை சேமிக்க இடம் அளித்துள்ளது. வழக்கமாக வாடிக்கையளர்கள் இந்நிறுவனங்களின் எண்ணிம பணப்பையில் அவற்றை வைத்திருக்க முடியும்.

பிட்காயின்[5], ஈத்தீரியம்[6] உள்ளிட்டவை அனைவராலும் அறியப்பட்ட மெய்நிகர் நாணயங்களகும். இவைகளையும், எண்ணிம பணத்தைப் போன்று ஒரு குறிப்பிட்ட முகவரியில் சேமித்து வைக்க முடியும்.

எண்ணிம நாணய பண்புகள்

  • இவை வழக்கமான காகிதம், அரசு முத்திரை, உலோகம், போன்றவை இல்லாமல் எண்ணிம முறையில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட முகவரியில் சேமித்து வைக்கப்படும். [7]
  • எண்ணிம பணப்பையில் உள்ள நாணையங்களை மற்றொருவருக்கு அனுப்ப குறிச்சொல் கொடுக்கப்பட வேண்டும்.
  • பணப்பையில் மற்றொருவரிடம் இருந்து நாணயங்களை வாங்க முகவரியை அனுப்ப வேண்டும்.
  • குறிச்சொல்லை மறந்து விட்டால் நாணயங்களை ஏதும் செய்ய இயலாது.

உசாத்துணை

  1. "அமேசான்". பார்க்கப்பட்ட நாள் 28 அக்டோபர் 2018.
  2. "கூகிள்". பார்க்கப்பட்ட நாள் 28 அக்டோபர் 2018.
  3. "பேடிஎம்". பார்க்கப்பட்ட நாள் 28 அக்டோபர் 2018.
  4. "ஏர்டெல்". பார்க்கப்பட்ட நாள் 28 அக்டோபர் 2018.
  5. "பிட்காயின்". பார்க்கப்பட்ட நாள் 28 அக்டோபர் 2018.
  6. "ஈத்தரீயம்". பார்க்கப்பட்ட நாள் 28 அக்டோபர் 2018.
  7. "ஈத்தர் பணப்பை". பார்க்கப்பட்ட நாள் 28 அக்டோபர் 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எண்ணிம_நாணயம்&oldid=2593027" இலிருந்து மீள்விக்கப்பட்டது