நதியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
சான்று இணைத்துள்ளேன் ... ... அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
சிNo edit summary |
||
வரிசை 2: | வரிசை 2: | ||
| image = |
| image = |
||
| name = நதியா மோய்டு |
| name = நதியா மோய்டு |
||
| |
| birth_name = சரீனா அனுஷா மோய்டு |
||
| |
| birth_date = {{birth date and age|1966|10|24|df=yes}}<ref>https://starsfact.com/nadhiya-height-weight-age-husband-children-wiki-facts/</ref> |
||
| birth_place = |
| birth_place = செம்புர், [[மும்பை]], [[இந்தியா]] |
||
| occupation = [[நடிகை]] |
| occupation = [[நடிகை]] |
||
| nationality = [[இந்தியர்]] |
| nationality = [[இந்தியர்]] |
||
வரிசை 12: | வரிசை 12: | ||
| yearsactive = 1984-1994, 2004-தற்போது வரை |
| yearsactive = 1984-1994, 2004-தற்போது வரை |
||
| parents = மோய்டு,<br />லலிதா |
| parents = மோய்டு,<br />லலிதா |
||
| spouse = சிரீஷ் காட்போல் |
| spouse = சிரீஷ் காட்போல் (1988-தற்போது வரை) |
||
| childrens = சனம் (பி.1996),<br /> ஜனா (பி. 2000) |
| childrens = சனம் (பி.1996),<br /> ஜனா (பி. 2000) |
||
| awards = ''நோக்கெத்த தூரத்து கண்ணும் நாட்டு'' க்காக சிறந்த நடிகை விருது (கேரளா) |
| awards = ''நோக்கெத்த தூரத்து கண்ணும் நாட்டு'' க்காக சிறந்த நடிகை விருது (கேரளா) |
||
வரிசை 22: | வரிசை 22: | ||
== குடும்ப வாழ்க்கை == |
== குடும்ப வாழ்க்கை == |
||
இவரின் தந்தை மோய்டு [[இஸ்லாம்]] மதத்தையும், தயார் லலிதா [[இந்து]] மதத்தைச் சேர்ந்தவர்கள் ஆவார். இவர் [[தமிழ்]], [[மலையாளம்]], [[மராத்திய மொழி|மராட்டி]], [[ஆங்கிலம்]] ஆகிய மொழிகளில் பேசும் திறன் பெற்றவர்.{{cn}} இவர் [[மராத்தியர்|மராட்டியரான]] சிரீஸ் காட்போல் என்பவரை 1988 ஆம் திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு சனம், ஜனா என இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். |
|||
== மேற்கோள்கள் == |
== மேற்கோள்கள் == |
18:39, 4 மார்ச்சு 2018 இல் நிலவும் திருத்தம்
நதியா மோய்டு | |
---|---|
பிறப்பு | சரீனா அனுஷா மோய்டு 24 அக்டோபர் 1966[1] செம்புர், மும்பை, இந்தியா |
தேசியம் | இந்தியர் |
மற்ற பெயர்கள் | நதியா, |
பணி | நடிகை |
செயற்பாட்டுக் காலம் | 1984-1994, 2004-தற்போது வரை |
பெற்றோர் | மோய்டு, லலிதா |
வாழ்க்கைத் துணை | சிரீஷ் காட்போல் (1988-தற்போது வரை) |
விருதுகள் | நோக்கெத்த தூரத்து கண்ணும் நாட்டு க்காக சிறந்த நடிகை விருது (கேரளா) |
நதியா (பிறப்பு: அக்டோபர் 24, 1966) தமிழ்த் திரைப்பட நடிகை ஆவார். இவரது இயற்பெயர் சரீனா அனூஷா மோய்டு ஆகும். 1984-94 காலகட்டத்தில் கதாநாயகியாகவும், பின்னர் 2004 முதல் தற்போது வரை துணைப் பாத்திரங்களிலும் நடித்து வருகிறார். தமிழில் பூவே பூச்சூடவா என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.[2] இவர் தமிழ் மற்றும் மலையாள மொழிப் படங்களிலும் நடித்துள்ளார்.
நதியா தமிழ்ப் படங்களில் நடித்து ரசிகைகளின் மனதில் இடம் பெற்று தாக்கத்தை ஏற்படுத்தியவர். இவர் கதாநாயகியாக நடித்த கால கட்டங்களில் எந்தப் பொருளை எடுத்தாலும் நதியாவின் பெயர் சொல்லிவிற்கும் அளவிற்கு பிரபலமாக இருந்தார் - நதியா வளையல், நதியா செருப்பு, நதியா புடவை நதியா பெண்கள் சைக்கிள் ஆகியவையாகும்.[3]
குடும்ப வாழ்க்கை
இவரின் தந்தை மோய்டு இஸ்லாம் மதத்தையும், தயார் லலிதா இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள் ஆவார். இவர் தமிழ், மலையாளம், மராட்டி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் பேசும் திறன் பெற்றவர்.[சான்று தேவை] இவர் மராட்டியரான சிரீஸ் காட்போல் என்பவரை 1988 ஆம் திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு சனம், ஜனா என இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.
மேற்கோள்கள்
- ↑ https://starsfact.com/nadhiya-height-weight-age-husband-children-wiki-facts/
- ↑ "Nadhiya gets a dream role". http://www.indiaglitz.com. 24 May 2008. பார்க்கப்பட்ட நாள் 10 September 2012.
{{cite web}}
: External link in
(help)|publisher=
- ↑ http://m.newstm.in/cinema/1518837028932