இறும்பிலி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{taxobox |image = Diospyros ferrea (Willd.)Bakh.var.buxifolia (Ro..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

12:17, 31 மார்ச்சு 2016 இல் நிலவும் திருத்தம்

இறும்பிலி
Not evaluated (IUCN 2.3)
உயிரியல் வகைப்பாடு
திணை:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
D. ferrea
இருசொற் பெயரீடு
Diospyros ferrea
(Willd.) Bakh.
வேறு பெயர்கள்
  • Pisonia buxifolia Rottb.
  • Maba buxifolia (Rottb.) Juss.
  • Diospyros ferrea var. buxifolia (Rottb.) Bakh.

இறும்பிலி (Diospyros ferrea) இது ஒரு பூக்கும் தாவர இனம் ஆகும். இதன் கருங்காலியின் குடும்பத்தைச் சார்ந்த தாவரம் ஆகும். பர்மா, கம்போடியா, இந்தியா, இந்தோனேசியா, மலாய் தீபகற்பம், பிலிபைன்ஸ், தாய்லாந்து மற்றும் லாவோஸ் போன்ற நாடுகளில் பரவிக்காணப்படுகிறது. மரப்பொருட்கள் செய்ய இதன் பலகை உபயோகமாக உள்ளது.

மேற்கோள்கள்

மேலும் பார்க்க

"https://ta.wikipedia.org/w/index.php?title=இறும்பிலி&oldid=2045411" இலிருந்து மீள்விக்கப்பட்டது