காவலன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Appearance
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இங்கு [[d:Q... |
|||
வரிசை 34: | வரிசை 34: | ||
==மேற்கோள்கள்== |
==மேற்கோள்கள்== |
||
{{Reflist}} |
{{Reflist}} |
||
=== # தலைப்பு |
|||
# [http://cineden.blogspot.com/2011/03/kaavalan-2011-tamil-movie-review.html காவலன் தமிழ் திரைப்பட விமர்சனம்] === |
|||
[[பகுப்பு:2011 தமிழ்த் திரைப்படங்கள்]] |
[[பகுப்பு:2011 தமிழ்த் திரைப்படங்கள்]] |
14:45, 27 ஏப்பிரல் 2013 இல் நிலவும் திருத்தம்
காவலன் | |
---|---|
இயக்கம் | சித்திக் |
தயாரிப்பு | சி. ரமேஷ் பாபு |
கதை | சித்திக் |
திரைக்கதை | சித்திக் |
இசை | வித்யாசாகர் |
நடிப்பு | விஜய் அசின் ராஜ்கிரண் மித்ரா குரியன் ரோஜா செல்வமணி வடிவேலு |
ஒளிப்பதிவு | என்.கே. ஏகாம்பரம் |
படத்தொகுப்பு | கௌரி சங்கர் |
கலையகம் | ஏகே வீரா கிரியேஷன்ஸ் |
விநியோகம் | ஏகே வீரா கிரியேஷன்ஸ் |
வெளியீடு | சனவரி 15, 2011 |
ஓட்டம் | 152 நிமிடங்கள் |
நாடு | இந்தியா{{{}}} |
மொழி | தமிழ் |
காவலன் 2011 ஆம் வெளிவந்த காதல் நாடகத் திரைப்படம்.[1] இதை சித்திக் எழுதி இயக்கினார்.[2] இதில் விஜய் மற்றும் அசின் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.[3] இது சித்திக்கின் மலையாளப் திரைப்படம் பாடி கார்டின் மறு உருவாக்கம் ஆகும்.[4] ராஜ்கிரண், மித்ரா குரியன், ரோஜா செல்வமணி, வடிவேலு ஆகியோர் இத்திரைப்படத்தில் நடித்துள்ளனர்.[5]
நடிகர்கள்
- பூமிநாதனாக விஜய்
- மீரா முத்துராமலிங்கமாக அசின்
- முத்துராமலிங்கமாக ராஜ்கிரண்
- தேவிகா முத்துராமலிங்கமாக ரோஜா செல்வமணி
- அமாவாசையாக வடிவேலு
- கல்லூரி முதல்வராக லிவிங்ஸ்டன்
- தேவராஜனாக மகாதேவன்
- கார்த்திக் முத்துராமலிங்கமாக கிருஷ்ண குமார்
- பார்த்தசாரதியாக நிழல்கள் ரவி
- கல்லூரி விரிவுரையாளராக மதன் பாபு
மேற்கோள்கள்
- ↑ "காவலன் (2011) (ஆங்கில மொழியில்)". இணையத் திரைப்படத் தரவுத்தளம். பார்க்கப்பட்ட நாள் சனவரி 03, 2013.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "காவலன் கிறிஸ்மஸுக்கு". தமிழ் நெட்டுவேர்க்கு. அக்டோபர் 20, 2010. பார்க்கப்பட்ட நாள் சனவரி 03, 2013.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "காவலன்". தின மலர் சினிமா. பார்க்கப்பட்ட நாள் சனவரி 03, 2013.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "மீண்டு வந்த விஜய்! பொங்கலுக்கு காவலன் ரீலிஸ்!!". தின மலர் சினிமா. பார்க்கப்பட்ட நாள் சனவரி 03, 2013.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "காவலன்". வெத்துனியா தமிழ். சனவரி 22, 2011. பார்க்கப்பட்ட நாள் சனவரி 03, 2013.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)
=== # தலைப்பு