1933 இம்பீரியல் ஏயர்வேசு ருய்ச்சேலேடே விபத்து

ஆள்கூறுகள்: 51°4′41.98″N 3°20′5.44″E / 51.0783278°N 3.3348444°E / 51.0783278; 3.3348444
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
1933 இம்பீரியல் ஏயர்வேசு ருய்ச்சேலேடே விபத்து
Avro Ten VH-UPI
விபத்துக்குள்ளான 'அவ்ரோ பத்து', வகையைப் போன்ற வானூர்தி
விபத்து சுருக்கம்
நாள்1933, டிசம்பர், 30
சுருக்கம்விமானியின் பிழை, நிலப்பரப்பில் கட்டுப்படுத்தப்பட்ட விமானம்
இடம்ருய்ச்சேலேடே, மேற்கு ப்ளாண்டர்ஸ்,  பெல்ஜியம்
51°4′41.98″N 3°20′5.44″E / 51.0783278°N 3.3348444°E / 51.0783278; 3.3348444
பயணிகள்8
ஊழியர்2
உயிரிழப்புகள்10
வானூர்தி வகைஅவ்ரோ பத்து
வானூர்தி பெயர்அப்போலோ
இயக்கம்இம்பீரியல் ஏயர்வேசு
வானூர்தி பதிவுG-ABLU
பறப்பு புறப்பாடுகொலோன் விமான நிலையம்,  இடாய்ச்சுலாந்து
நிறுத்தம்ஹரேன் விமான நிலையம், பிரசெல்சு,  பெல்ஜியம்
சேருமிடம்கிராய்டன் விமான நிலையம்,  ஐக்கிய இராச்சியம்

1933 இம்பீரியல் ஏயர்வேசு ருய்ச்சேலேடே விபத்து (1933 Imperial Airways Ruysselede crash) எனும் இந்த நடு வான் வானூர்தி விபத்து, 1933-ம் ஆண்டு டிசம்பர் 30-ம் நாளன்று, பெல்ஜியத்தின் 'மேற்கு ப்ளாண்டர்ஸ்' (West Flanders) பிராந்தியத்தில் உள்ள "ருய்ச்சேலேடே" (Ruysselede) எனும் பகுதி அருகே வானொலி உயர் கோபுரத்தின் மீது மோதி நொறுங்கி விபத்துக்குள்ளானது. விபத்துக்குள்ளான "அவ்ரோ பத்து" (Avro Ten) வகையைச் சார்ந்த (பதிவு எண்:G-ABLU) இவ்வானூர்தி விபத்தில், பயணித்த பத்துப்பேர்களும் கொலையுண்டனர்.[1]

சான்றாதாரங்கள்[தொகு]

  1. "ACCIDENT DETAILS". www.planecrashinfo.com (ஆங்கிலம்). 2016. பார்க்கப்பட்ட நாள் 2016-08-18.