வெல்லிங்டன் தொடருந்து நிலையம் (தமிழ்நாடு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வெல்லிங்டன், தமிழ்நாடு
தொடருந்து நிலையம்
பொது தகவல்கள்
அமைவிடம்இந்தியா
ஆள்கூறுகள்11°22′N 76°48′E / 11.37°N 76.8°E / 11.37; 76.8
ஏற்றம்1,778 மீட்டர்கள் (5,833 அடி)
உரிமம்இந்திய இரயில்வே
இயக்குபவர்தென்னக இரயில்வே
தடங்கள்நீலகிரி மலை தொடர்வண்டிப் போக்குவரத்து
நடைமேடை1
இணைப்புக்கள்பேருந்து
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைதரையில் உள்ள நிலையம்
தரிப்பிடம்உண்டு
துவிச்சக்கர வண்டி வசதிகள்உள்ளது
மற்ற தகவல்கள்
நிலையக் குறியீடுWEL
பயணக்கட்டண வலயம்இந்திய இரயில்வே
வரலாறு
திறக்கப்பட்டது1908; 116 ஆண்டுகளுக்கு முன்னர் (1908)
அமைவிடம்
வெல்லிங்டன், தமிழ்நாடு is located in தமிழ் நாடு
வெல்லிங்டன், தமிழ்நாடு
வெல்லிங்டன், தமிழ்நாடு
தமிழக வரைபடத்தில் உள்ள இடம்
வெல்லிங்டன், தமிழ்நாடு is located in இந்தியா
வெல்லிங்டன், தமிழ்நாடு
வெல்லிங்டன், தமிழ்நாடு
இந்திய வரைபடத்தில் உள்ள இடம்

வெல்லிங்டன் தொடருந்து நிலையம் (Wellington railway station, நிலையக் குறியீடு:WEL) என்பது தமிழ்நாட்டின், நீலகிரி மாவட்டத்தில் உள்ள வெல்லிங்டன்னில் உள்ள ஒரு தொடருந்து நிலையமாகும். இது குன்னூர் நகரத்தின் அருகில் உள்ளது. இந்த நிலையம் நீலகிரி மலைத் தொடர் வண்டிப் பாதையின், ஒரு பகுதியாகும். இந்த தொடருந்து நிலையம் ஒரு உலக பாரம்பரியக் களமாகும். இது தென்னக இரயில்வேக்கு உட்பட்ட சேலம் கோட்டத்தின் கீழ் செயல்படுகிறது.[1]

தொடருந்துகள்[தொகு]

வரிசை
எண்.
தொடருந்து எண்: புறப்படும் இடம் சேரும் இடம் தொடருந்து பெயர்
1. 56136/56137 மேட்டுப்பாளையம் உதகமண்டலம் பயணிகள் வண்டி
2. 56140/56141 உதகமண்டல்ம் குன்னூர் பயணிகள் வண்டி
3. 56142/56143 உதகமண்டலம் குன்னூர் பயணிகள் வண்டி
4. 56138/56139 குன்னூர் உதகமண்டலம் பயணிகள் வண்டி

மேற்கோள்கள்[தொகு]

  1. "சுவிட்ஸர்லாந்தும் நீலகிரி மலை ரயிலும் ! என்ன தொடர்பு ?".

வெளி இணைப்புகள்[தொகு]