வெல்லிங்டன், தமிழ்நாடு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| வெல்லிங்டன் | |
| — நகரம் — | |
|
|
|
| அமைவிடம் | அமைவு: |
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | நீலகிரி |
| ஆளுநர் | கொனியேட்டி ரோசையா[1] |
| முதலமைச்சர் | ஜெ. ஜெயலலிதா[2] |
| மாவட்ட ஆட்சியர் | |
| மக்கள் தொகை | 20,220 (2001[update]) |
| நேர வலயம் | IST (ஒ.ச.நே.+5:30) |
| பரப்பளவு • உயரம் |
• 1,855 மீட்டர்கள்s (6 அடி) |
வெல்லிங்டன் இந்தியாவின் தமிழ்நாட்டில் உள்ள நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம். இங்கு பாதுகாப்புப் படையினரின் பயிற்சிக் கல்லூரி ஒன்றும் அமைந்துள்ளது. இங்கு ஒரு இரயில் நிலையமும் உள்ளது. நீலகிரி பயணிகள் வண்டி இங்கு நின்று செல்கிறது.
2001-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி இதன் மக்கட்தொகை ஏறத்தாழ 20,000 ஆகும்..